மதங்க சூளாமணி

From Tamil Wiki
Revision as of 08:15, 20 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|மதங்க சூளாமணி மதங்க சூளாமணி ( 1926) சுவாமி விபுலானந்தர் எழுதிய நாடக இலக்கண நூல். தமிழிலக்கியங்களான சிலப்பதிகாரம் உள்ளிட்டவற்றில் நாடகம் பற்றியும் கூத்து பற்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மதங்க சூளாமணி

மதங்க சூளாமணி ( 1926) சுவாமி விபுலானந்தர் எழுதிய நாடக இலக்கண நூல். தமிழிலக்கியங்களான சிலப்பதிகாரம் உள்ளிட்டவற்றில் நாடகம் பற்றியும் கூத்து பற்றியும் சொல்லப்பட்ட செய்திகளை தொகுத்து, நவீன நாடக இலக்கணங்களுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட நூல் இது.