under review

மகேஸ்வரிதேவி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
மகேஸ்வரிதேவி (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்  
மகேஸ்வரிதேவி (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[க. நவரத்தினம்]] மகேஸ்வரிதேவி என்பவரை 1934 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவரது மனைவி மகேஸ்வரிதேவி மருதனார்மடம் இராமநாதன் உயர் கல்லூரியில் கல்வி பயின்றவர். தமது உயர் கல்வியை கொல்கத்தாவில் உள்ள சாந்தி நிகேதனில் மகாகவி இரவீந்திரநாத் தாகூரிடமும், தமிழ்நாட்டுத் தாகூர் எனப் போற்றப்பட்ட ஸ்ரீலெட்சுமணப்பிள்ளையிடமும் பயின்றார். மகேஸ்வரிதேவி வங்களாத்திற்குச் சென்று கல்வி பயின்ற தமிழ் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர், இந்திய இசையின் முதல் நூல், வீணை கற்றல் ஆகிய இசை நூல்களை எழுதி அளித்துள்ளார்.
ஈழத்து தமிழ் ஆளுமை [[க. நவரத்தினம்]]யை 1934இல் மகேஸ்வரிதேவி மணந்து கொண்டார். மகேஸ்வரிதேவி மருதனார்மடம் இராமநாதன் உயர் கல்லூரியில் கல்வி பயின்றார். உயர் கல்வியை கொல்கத்தாவில் உள்ள சாந்தி நிகேதனில் இரவீந்திரநாத் தாகூரிடமும், ஸ்ரீலெட்சுமணப்பிள்ளையிடமும் பயின்றார். மகேஸ்வரிதேவி வங்களாத்திற்குச் சென்று கல்வி பயின்ற முதல் தமிழ் மாணவி.  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
== மறைவு ==
மகேஸ்வரிதேவி இந்திய இசையின் முதல் நூல், வீணை கற்றல் ஆகிய இசை நூல்களை எழுதினார். அளித்தார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* இந்திய இசையின் முதல் நூல்
* வீணை கற்றல்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* * [https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/32742-2017-03-27-01-42-01 கலைப்புலவர் க.நவரத்தினம்: keetru]


{{Being created}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Revision as of 12:24, 29 November 2022

மகேஸ்வரிதேவி (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஈழத்து தமிழ் ஆளுமை க. நவரத்தினம்யை 1934இல் மகேஸ்வரிதேவி மணந்து கொண்டார். மகேஸ்வரிதேவி மருதனார்மடம் இராமநாதன் உயர் கல்லூரியில் கல்வி பயின்றார். உயர் கல்வியை கொல்கத்தாவில் உள்ள சாந்தி நிகேதனில் இரவீந்திரநாத் தாகூரிடமும், ஸ்ரீலெட்சுமணப்பிள்ளையிடமும் பயின்றார். மகேஸ்வரிதேவி வங்களாத்திற்குச் சென்று கல்வி பயின்ற முதல் தமிழ் மாணவி.

இலக்கிய வாழ்க்கை

மகேஸ்வரிதேவி இந்திய இசையின் முதல் நூல், வீணை கற்றல் ஆகிய இசை நூல்களை எழுதினார். அளித்தார்.

நூல் பட்டியல்

  • இந்திய இசையின் முதல் நூல்
  • வீணை கற்றல்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.