ப. சரவணன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''முனைவர் ப. சரவணன்''' தமிழ் இலக்கிய-இலக்கிய விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எ...")
 
No edit summary
Line 1: Line 1:
'''முனைவர் ப. சரவணன்''' தமிழ் இலக்கிய-இலக்கிய விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார்.  இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் '''[https://amuttu.net/ திரு. அ. முத்துலிங்கம்]''' அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு  முனைவர் பட்டம் பெற்றவர்.
'''முனைவர் ப. சரவணன்''' தமிழ் இலக்கிய-இலக்கண விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார்.  இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் '''[https://amuttu.net/ திரு. அ. முத்துலிங்கம்]''' அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு  முனைவர் பட்டம் பெற்றவர்.

Revision as of 15:07, 28 January 2022

முனைவர் ப. சரவணன் தமிழ் இலக்கிய-இலக்கண விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.