being created

ப்ரியம்வதா ராம்குமார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ப்ரியம்வதா மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு புனைவுகளை மொழியாக்கம் செய்து வருகிறார். ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதை வரிசையை ஆங்கிலத்தில் ‘Stories of the True’ என்ற பெயரில் மொழ...")
 
No edit summary
Line 1: Line 1:
ப்ரியம்வதா மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு புனைவுகளை மொழியாக்கம் செய்து வருகிறார். ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதை வரிசையை ஆங்கிலத்தில் ‘Stories of the True’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

பிறப்பு, கல்வி
== பிறப்பு, கல்வி ==
 
ப்ரியம்வதா சென்னையில் அக்டோபர் 14, 1982-ஆம் ஆண்டு ராம்குமார்-சுஜாதா இணையருக்கு பிறந்தார். சென்னை மைலாபூர் வித்யா மந்திர் பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்தார். ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பி.காம் இளங்கலையும் ஜாம்ஷட்பூர் XLRI மையத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார்.{{Being created}}
{{Being created}}

Revision as of 09:14, 21 June 2022

ப்ரியம்வதா மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு புனைவுகளை மொழியாக்கம் செய்து வருகிறார். ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதை வரிசையை ஆங்கிலத்தில் ‘Stories of the True’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

பிறப்பு, கல்வி

ப்ரியம்வதா சென்னையில் அக்டோபர் 14, 1982-ஆம் ஆண்டு ராம்குமார்-சுஜாதா இணையருக்கு பிறந்தார். சென்னை மைலாபூர் வித்யா மந்திர் பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்தார். ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பி.காம் இளங்கலையும் ஜாம்ஷட்பூர் XLRI மையத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார்.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.