பெண்மொழி

From Tamil Wiki
Revision as of 13:47, 17 January 2023 by Ramya (talk | contribs) (Created page with "பெண்மொழி (2022) லண்டன் தமிழ்ப்பெண்கள் அமைப்பு சார்பில் வெளிவரும் மாத இதழ் == வெளியீடு == லண்டன் தமிழ்ப்பெண்கள் அமைப்பு () அமைப்பு சார்பில் வெளிவரும் இதழ். ”ஓங்கின கைகள், உயர்ந்தன கைகள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெண்மொழி (2022) லண்டன் தமிழ்ப்பெண்கள் அமைப்பு சார்பில் வெளிவரும் மாத இதழ்

வெளியீடு

லண்டன் தமிழ்ப்பெண்கள் அமைப்பு () அமைப்பு சார்பில் வெளிவரும் இதழ். ”ஓங்கின கைகள், உயர்ந்தன கைகள் ஒப்பில்லாத தேடலில் உயர்ந்தன கைகள்” என்ற வாசகத்தைத்தாங்கி வெளிவரும் இதழ்.

நோக்கம்

”லண்டனில் வசிக்கிற அல்லது வேலை செய்கின்ற தமிழ்ப்பெண்களை ஒருங்கிணைத்து பயணிப்பது, ஒருவருக்கு ஆதரவாக இருந்து அவர்களை சமூக ஒருங்கினைப்பு சம்பந்தமான விடயங்களில் ஈடுபடுத்துவது. அமைப்பாக இருந்து உதவி தேவைப்படும் பெண்களுக்கு ஆதரவாக இருப்பது.” ஆகியவற்றை இதழின் நோக்கமாகக் கொண்டது.

உள்ளடக்கம்

கவிதைகள், புனைவுகள், பெண்களுக்கான தகவல்கள் அடங்கிய கட்டுரைகள், பெண்களுக்கு எதிரான போகுகள் பற்றிய எளிய கண்டனங்களை உள்ளடக்கியது.

உசாத்துணை

  • பகுப்பு:பெண்மொழி: noolaham