பி.என்.எஸ்.பாண்டியன்

From Tamil Wiki
Revision as of 12:48, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கட்டுரையாளர் பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கட்டுரையாளர் பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. அணில் பத்திரிகையின் தீவிர வாசகர். தற்போது, புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார்.