under review

பிரவாகினி

From Tamil Wiki
Revision as of 17:34, 11 January 2023 by Ramya (talk | contribs) (Created page with "பிரவாகினி(செய்தி மடல்) (1993) பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன செய்தி மடலாக வெளிவரும் இதழ். == வெளியீடு == பிரவாகினி செய்தி மடல் 1993 ஆடி மாதத்திலிருந்து வெளிவருகிறது. ”பெண்கள் கல்வி ஆய்வு நிற...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பிரவாகினி(செய்தி மடல்) (1993) பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன செய்தி மடலாக வெளிவரும் இதழ்.

வெளியீடு

பிரவாகினி செய்தி மடல் 1993 ஆடி மாதத்திலிருந்து வெளிவருகிறது. ”பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 17 பராக் அவென்யு கொழும்பு” என்ற முகவரியிலிருந்து வெளிவருகிறது.

நோக்கம்

பெண்கள் முன்னேற்றம் வேண்டி இந்த இதழ் வெளியீடு செய்ய படுகிறது.

உள்ளடக்கம்

பெண்கள் கல்வி ஆய்வு செயல் திட்டங்கள், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடுகள், வெளிவர இருக்கும் நூல்கள், பெண்களுக்கான விளக்கங்கள், சிறு செய்திகள் அடங்கலாக இந்த இதழ் வெளியாகிறது.

இணைப்புகள்

  • பிரவாகினி செய்திமடல்கள்: நூலகம்

உசாத்துணை

  • பகுப்பு:பிரவாகினி: நூலகம்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.