under review

பிரமலைச் சீர்திருத்தன்: Difference between revisions

From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom and added References)
mNo edit summary
Line 3: Line 3:


== வெளியீடு ==
== வெளியீடு ==
1920 ல் 6 பைசா விலையில் பிரமலைக் கள்ளர் இன மக்களின் நலம் கருதி வெளியிடப்பட்ட இதழ் இது.  பல்சுவையாகப் பல்வேறு செய்திகளைச் சொல்வதோடு, ஆசிரியர்கள் நலம் கருதியும் இந்த இதழ் வந்துள்ளது.
1920-ல் 6 பைசா விலையில் பிரமலைக் கள்ளர் இன மக்களின் நலம் கருதி வெளியிடப்பட்ட இதழ் இது.  பல்சுவையாகப் பல்வேறு செய்திகளைச் சொல்வதோடு, ஆசிரியர்கள் நலம் கருதியும் இந்த இதழ் வந்துள்ளது.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 14:42, 18 April 2022

பிரமலை சீர்திருத்தன்

பிரமலைச் சீர்திருத்தன் (1920) பிரமலைக் கள்ளர் இனக்குழுவை மேம்படுத்தும்பொருட்டு வெளியிடப்பட்ட மாத இதழ்

வெளியீடு

1920-ல் 6 பைசா விலையில் பிரமலைக் கள்ளர் இன மக்களின் நலம் கருதி வெளியிடப்பட்ட இதழ் இது. பல்சுவையாகப் பல்வேறு செய்திகளைச் சொல்வதோடு, ஆசிரியர்கள் நலம் கருதியும் இந்த இதழ் வந்துள்ளது.

உசாத்துணை

தமிழம் வலை - பழைய இதழ்கள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.