பிரசண்ட விகடன்

From Tamil Wiki
Revision as of 18:50, 18 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|பிரசண்டவிகடன் பிரசண்ட விகடன் (1935) நாரணதுரைக்கண்ணன் ஆசிரியாராக இருந்த தமிழ் இதழ். பல்சுவை இதழ் == வெளியீடு == பிரசண்டவிகடன் 1936 முதல் மாதம் இருமுறை ஆனந்தபோதினி வெளியீடா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பிரசண்டவிகடன்

பிரசண்ட விகடன் (1935) நாரணதுரைக்கண்ணன் ஆசிரியாராக இருந்த தமிழ் இதழ். பல்சுவை இதழ்

வெளியீடு

பிரசண்டவிகடன் 1936 முதல் மாதம் இருமுறை ஆனந்தபோதினி வெளியீடாக ஒவ்வொரு ஆங்கில மாதமும் 1, 15 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டது

உள்ளடக்கம்

சிறுகதை, தொடர்கதை, உலகச்செய்திகள், சிந்தனைப் படம், பாட்டு, கார்ட்டூன் செய்திகள் பல்சுவையாக வெளியிட்டுள்ளது

உசாத்துணை

https://www.thamizham.net/ithazh/oldmag/om/om031-u8.htm