being created

பா. செயப்பிரகாசம்

From Tamil Wiki
Revision as of 16:41, 24 October 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''பா. செயப்பிரகாசம்''' (1941 – 23 அக்டோபர் 2022) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். . ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. 'மனஓசை'இதழின...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பா. செயப்பிரகாசம் (1941 – 23 அக்டோபர் 2022) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். . ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. 'மனஓசை'இதழின் ஆசிரியர்களில் ஒருவர். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதி வருகிறார். 1965-ன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று ஓர் மாணவர் அணிக்குத் த்லைமை தாங்கினார்.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.