பா.வெங்கடேசன்

From Tamil Wiki
Revision as of 18:46, 3 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "1.பிறந்த ஊர் : மதுரை 2 பிறந்த ஆண்டு, தேதி : 13.08.1962 3 பெற்றோர் பெயர் : பாலசுப்பிரமண்யம், ருக்மிணி 4 கல்வி பயின்ற ஊர்கள், பள்ளிகள் கல்லூரிகள் : மதுரை. அரசு துவக்கப்பள்ளி, தானப்ப முதலி தெரு (5ம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

1.பிறந்த ஊர் : மதுரை

2 பிறந்த ஆண்டு, தேதி : 13.08.1962

3 பெற்றோர் பெயர் : பாலசுப்பிரமண்யம், ருக்மிணி

4 கல்வி பயின்ற ஊர்கள், பள்ளிகள் கல்லூரிகள் : மதுரை. அரசு துவக்கப்பள்ளி, தானப்ப முதலி தெரு (5ம் வகுப்பு வரை), மங்கையர்கரசி மேல்நிலைப் பள்ளி, மணிநகரம் (+2 வரை), சரஸ்வதி நாராயணா கலை அறிவியல் கல்லூரி, பெருங்குடி (இளநிலை வணிகவியல்)

5 மனைவி பெயர். மணமான ஆண்டு நாள் : நித்யா. 05.11.1989

6.குழந்தைகள் பெயர் : பரத்வாஜ், கௌஷிக்.

7 தொழில் : எழுத்து (at present)

8.முதல் படைப்பு : தந்தை வேலை செய்த நிறுவனத்தின் தொழிற்சங்க இதழில். போக்குவரத்து விதிகளை மதிப்பது குறித்தான கதை. தலைப்பு நினைவில்லை. தீவிர இலக்கியத்தில் முதல் படைப்பு 'பேறு', கவிதை. கணையாழியில் வெளியானது.

9 முதல் படைப்பை எழுதிய ஆண்டு, பிரசுரமான ஆண்டு. தொ.ச இதழில் 1979-80. கணையாழியில் 1988. எழுதியதும் அதே வருடங்களே.

10.இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் : கநாசு, மார்க்வெஸ், மிலன் குந்தேரா, யோஸே சரமாகோ, 1001 இரவு அராபியக் கதைகள், விக்கிரமாதித்யன், மதனகாமராஜன் கதைகள்.

11.விருதுகள் : விளக்கு விருது (2017ம் ஆண்டுக்கானது), ஸ்பாரோ விருது (2018ம் ஆண்டுக்கானது), தமிழ்திரு விருது (2019ம் ஆண்டுக்கானது)

12. நூல்பட்டியல் - https://en.m.wikipedia.org/wiki/Ba._Venkatesan

13அரசியல் செயல்பாடுகள் : எழுத்து மட்டுமே இன்றுவரை.