பாரதி திருமகன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 2: Line 2:
[[File:பாரதி திருமகன் சுப்பு ஆறுமுகத்துடன்.png|thumb|பாரதி திருமகன் சுப்பு ஆறுமுகத்துடன்]]
[[File:பாரதி திருமகன் சுப்பு ஆறுமுகத்துடன்.png|thumb|பாரதி திருமகன் சுப்பு ஆறுமுகத்துடன்]]
[[File:பாரதி திருமகன் குடும்பம்.png|thumb|பாரதி திருமகன் குடும்பம்]]
[[File:பாரதி திருமகன் குடும்பம்.png|thumb|பாரதி திருமகன் குடும்பம்]]
பாரதி திருமகன் ( ) வில்லிசைக் கலைஞர். வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள்
பாரதி திருமகன் ( 1965 ) வில்லிசைக் கலைஞர். வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள்


== பிறப்பு கல்வி ==
== பிறப்பு கல்வி ==

Revision as of 07:41, 5 April 2024

பாரதி திருமகன்
பாரதி திருமகன் சுப்பு ஆறுமுகத்துடன்
பாரதி திருமகன் குடும்பம்

பாரதி திருமகன் ( 1965 ) வில்லிசைக் கலைஞர். வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள்

பிறப்பு கல்வி

பாரதி திருமகன் புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள். வில்லிசை பற்றி முனைவர்பட்ட ஆய்வுசெய்து வருகிறார்.

தனிவாழ்க்கை

பாரதியின் கணவர் திருமகன், மகன் கலைமகன் ஆகியோரும் வில்லிசைக்கலைஞர்கள்.

வில்லிசை

பாரதி திருமகன் ஏழுவயது முதல் தன் தந்தையுடன் மேடையேறி வில்லிசை பாடிவருகிறார். தன் கணவருடனும் மகனுடனும் இணைந்து வில்லிசை நிகழ்த்துகிறார்

நூல்கள்

கவிஞரின் வில்லிசையில் கலைவாணர் முதல் கமல்ஹாசன் வரை

உசாத்துணை