பாப்பா

From Tamil Wiki
Revision as of 10:31, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|பாப்பா பாப்பா (1946) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ். == வெளியீடு == பாப்பா சிறுவர் இதழ். 1946 ல் சென்னையிலிருந்து வெளியானது. சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள், செய்தித் த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பாப்பா

பாப்பா (1946) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ்.

வெளியீடு

பாப்பா சிறுவர் இதழ். 1946 ல் சென்னையிலிருந்து வெளியானது. சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள், செய்தித் தொகுப்புகள் அலமுவின் அதிசய உலகம் போன்ற படைப்புகள் வெளியாகியுள்ளன. கண்ணை நம்பாதே என உளவியல் விளக்கப் படங்களையும் வெளியிட்டுள்ளது.

உசாத்துணை

தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்