under review

பாபுஜி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|பாபுஜி பாபுஜி (1949) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். பாபுஜி சிறுவர் மன்றம் என்னும் தேசிய அமைப்பால் வெளியிடப்பட்ட மாத இதழ் (பார்க்க சிறுவர் இதழ்கள்) == வெளியீடு == சென்னை பாப...")
 
(Corrected text format issues)
 
(13 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:Babuji.jpg|thumb|பாபுஜி]]
[[File:Babuji.jpg|thumb|பாபுஜி]]
பாபுஜி (1949) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். பாபுஜி சிறுவர் மன்றம் என்னும் தேசிய அமைப்பால் வெளியிடப்பட்ட மாத இதழ் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]])
பாபுஜி (1949) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். பாபுஜி சிறுவர் மன்றம் என்னும் தேசிய அமைப்பால் வெளியிடப்பட்ட மாத இதழ் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]])
== வெளியீடு ==
== வெளியீடு ==
சென்னை பாபுஜி சிறுவர் மன்றம் ஆசிரியர் சதாசிவத்தால் 1949 களில் வெளியிடப்பட்ட இதழ். சிறுவர் நாடகம், இசையோடு பாடுவதற்குரிய பாடல்கள், தொடர்கதை, வேடிக்கைக் கணக்குகள், ஈர்ப்புடைய சிறுகதைகள் என வெளியிட்டுள்ளது. பாபுஜி சிறுவர் சங்கம் என விண்ணப்பம் வெளியிட்டு சிறுவர்களை இணைத்து, சங்கத்தின் வழி படைப்பாளர்களை உருவாக்கியுள்ளது.
சென்னை பாபுஜி சிறுவர் மன்றம் ஆசிரியர் சதாசிவத்தால் 1949-களில் வெளியிடப்பட்ட இதழ். சிறுவர் நாடகம், இசையோடு பாடுவதற்குரிய பாடல்கள், தொடர்கதை, வேடிக்கைக் கணக்குகள், ஈர்ப்புடைய சிறுகதைகள் என வெளியிட்டுள்ளது. பாபுஜி சிறுவர் சங்கம் என விண்ணப்பம் வெளியிட்டு சிறுவர்களை இணைத்து, சங்கத்தின் வழி படைப்பாளர்களை உருவாக்கியுள்ளது.
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
 
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் <nowiki>https://www.thamizham.net/</nowiki>
*[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om063-u8.htm பாபுஜி - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)]
* <nowiki>https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09</nowiki>
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:இதழ்கள்]]
[[Category:சிறுவர் இதழ்கள்]]

Latest revision as of 14:46, 3 July 2023

பாபுஜி

பாபுஜி (1949) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். பாபுஜி சிறுவர் மன்றம் என்னும் தேசிய அமைப்பால் வெளியிடப்பட்ட மாத இதழ் (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

சென்னை பாபுஜி சிறுவர் மன்றம் ஆசிரியர் சதாசிவத்தால் 1949-களில் வெளியிடப்பட்ட இதழ். சிறுவர் நாடகம், இசையோடு பாடுவதற்குரிய பாடல்கள், தொடர்கதை, வேடிக்கைக் கணக்குகள், ஈர்ப்புடைய சிறுகதைகள் என வெளியிட்டுள்ளது. பாபுஜி சிறுவர் சங்கம் என விண்ணப்பம் வெளியிட்டு சிறுவர்களை இணைத்து, சங்கத்தின் வழி படைப்பாளர்களை உருவாக்கியுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page