under review

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி.png|thumb|334x334px]]
[[File:பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி.png|thumb|334x334px]]
பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி கெடா மாநிலத்தின் பாடாங் செராயில் உள்ளது. இப்பள்ளி அரசாங்க பகுதி உதவி பெறும் பள்ளியாகும். பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பதிவு எண் KBD 5066.   
பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் கெடா மாநிலத்தின் பாடாங் செராயில் உள்ளது. இப்பள்ளி அரசாங்க பகுதி உதவி பெறும் பள்ளி. பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பதிவு எண் KBD 5066.   

== வரலாறு ==
== வரலாறு ==
1957 ஆம் ஆண்டில் பாடாங் மேஹா தோட்ட மஹா மாரியம்மன் ஆலயத்தின் மண்டபத்தில்தான் மாணவர்கள் முதலில் கல்வி பயிலத் தொடங்கினர். இதன்பின்னர் தோட்ட நிர்வாகம் பலகையிலான பள்ளிக் கட்டடத்தைக் கட்டித் தந்தனர்.  
1957 ஆம் ஆண்டில் பாடாங் மேஹா தோட்ட மஹா மாரியம்மன் ஆலயத்தின் மண்டபத்தில்தான் மாணவர்கள் முதலில் கல்வி பயிலத் தொடங்கினர். இதன்பின்னர் தோட்ட நிர்வாகம் பலகையிலான பள்ளிக் கட்டிடத்தைக் கட்டித் தந்தனர்.  

== பள்ளிக்கட்டடம் ==
== பள்ளிக்கட்டிடம் ==
[[File:பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி 2.png|thumb|333x333px]]
[[File:பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி 2.png|thumb|333x333px]]
ஏப்ரல் 11, 1965 இல் கல்வியமைச்சு நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தைக் கட்டியது. 1989 இல் மேலும் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. 2004 இல் பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆறு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தைப் பெற்றது. 2011 இல் சிற்றுண்டிச்சாலையும் புதிய கட்டடமும் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடத்தில் கணினி அறை, அறிவியல் கூடம், இசைக்கல்வி அறை, பள்ளி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளியும் செயல்படுகின்றது. தோட்ட நிர்வாகம் பள்ளித் திடலைச் சீரமைத்துக் கொடுத்துள்ளது.
ஏப்ரல் 11, 1965-ல் கல்வியமைச்சு பள்ளிக்காக நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தைக் கட்டியது. 1989-ல் மேலும் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. 2004-ல் பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆறு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தைப் பெற்றது. 2011-ல் சிற்றுண்டிச்சாலையும் புதிய கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டன. இக்கட்டிடத்தில் கணினி அறை, அறிவியல் கூடம், இசைக்கல்வி அறை, பள்ளி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளியும் செயல்படுகின்றது. தோட்ட நிர்வாகம் பள்ளித் திடலைச் சீரமைத்துக் கொடுத்துள்ளது.

== மாணவர் எண்ணிக்கை ==
== மாணவர் எண்ணிக்கை ==
[[File:பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி 3.png|thumb|333x333px]]
[[File:பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி 3.png|thumb|333x333px]]
பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 1970 முதல் 1990 வரை ஏறக்குறைய 300 மாணவர்கள் பயின்றுள்ளனர். 2001 லிருந்து மாணவர் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியது. தற்போது தோட்டத்தில் வசிப்பவர்கள் குறைவானபோதிலும் சுற்றுவட்டாரத்திலுள்ள சிற்றூர் மற்றும் வீடமைப்புப் பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருகின்றனர்.
பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 1970 முதல் 1990 வரை ஏறக்குறைய 300 மாணவர்கள் பயின்றுள்ளனர். 2001-லிருந்து மாணவர் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியது. தற்போது தோட்டத்தில் வசிப்பவர்கள் குறைவானபோதிலும் சுற்றுவட்டாரத்திலுள்ள சிற்றூர் மற்றும் வீடமைப்புப் பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருகின்றனர்.

== தலைமையாசிரியர் பட்டியல் ==
== தலைமையாசிரியர் பட்டியல் ==
Line 21: Line 21:
|1.
|1.
|அ. சுப்ரமணியம்
|அ. சுப்ரமணியம்
|1959 - 14.08.1978
|1959 - ஆகஸ்ட் 14,1978
|-
|-
|2.
|2.
|ப. அர்ஜுனன்
|ப. அர்ஜுனன்
|15.08.1978 - 30.05.1991
|ஆகஸ்ட் 15,1978 - மே 30,1991
|-
|-
|3.
|3.
|அ. சின்னதம்பி
|அ. சின்னதம்பி
|01.01.1992 - 15.02.1995
|ஜனவரி 1, 1992 - பிப்ரவரி 15, 1995
|-
|-
|4.
|4.
|சு. முத்துலெண்டி
|சு. முத்துலெண்டி
|16.03.1995 - 05.06.1999
|மார்ச் 16, 1995 - ஜூன் 5,1999
|-
|-
|5.
|5.
|தி. சுப்ரமணியம்  
|தி. சுப்ரமணியம்  
|01.07.1999 - 31.03.2001
|ஜூலை 1, 1999 - மார்ச் 31,2001
|-
|-
|6.
|6.

Revision as of 22:27, 9 February 2024

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி.png

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் கெடா மாநிலத்தின் பாடாங் செராயில் உள்ளது. இப்பள்ளி அரசாங்க பகுதி உதவி பெறும் பள்ளி. பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பதிவு எண் KBD 5066.

வரலாறு

1957 ஆம் ஆண்டில் பாடாங் மேஹா தோட்ட மஹா மாரியம்மன் ஆலயத்தின் மண்டபத்தில்தான் மாணவர்கள் முதலில் கல்வி பயிலத் தொடங்கினர். இதன்பின்னர் தோட்ட நிர்வாகம் பலகையிலான பள்ளிக் கட்டிடத்தைக் கட்டித் தந்தனர்.

பள்ளிக்கட்டிடம்

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி 2.png

ஏப்ரல் 11, 1965-ல் கல்வியமைச்சு பள்ளிக்காக நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தைக் கட்டியது. 1989-ல் மேலும் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. 2004-ல் பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆறு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தைப் பெற்றது. 2011-ல் சிற்றுண்டிச்சாலையும் புதிய கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டன. இக்கட்டிடத்தில் கணினி அறை, அறிவியல் கூடம், இசைக்கல்வி அறை, பள்ளி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளியும் செயல்படுகின்றது. தோட்ட நிர்வாகம் பள்ளித் திடலைச் சீரமைத்துக் கொடுத்துள்ளது.

மாணவர் எண்ணிக்கை

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி 3.png

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 1970 முதல் 1990 வரை ஏறக்குறைய 300 மாணவர்கள் பயின்றுள்ளனர். 2001-லிருந்து மாணவர் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியது. தற்போது தோட்டத்தில் வசிப்பவர்கள் குறைவானபோதிலும் சுற்றுவட்டாரத்திலுள்ள சிற்றூர் மற்றும் வீடமைப்புப் பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருகின்றனர்.

தலைமையாசிரியர் பட்டியல்

எண் பெயர் ஆண்டு
1. அ. சுப்ரமணியம் 1959 - ஆகஸ்ட் 14,1978
2. ப. அர்ஜுனன் ஆகஸ்ட் 15,1978 - மே 30,1991
3. அ. சின்னதம்பி ஜனவரி 1, 1992 - பிப்ரவரி 15, 1995
4. சு. முத்துலெண்டி மார்ச் 16, 1995 - ஜூன் 5,1999
5. தி. சுப்ரமணியம்   ஜூலை 1, 1999 - மார்ச் 31,2001
6. சு. பழனியப்பன்   01.04.2001 - 02.09.2005
7. ப. பிரேமா   02.09.2005 - 30.06.2007
8. வேதவல்லி 01.07.2007 – 01.12.2013
9. சி. சுப்ரமணியம் 01.01.2014 – 18.04.2017
10. ம. ஜெயேந்திரன்   19.04.2017 – 16.03.2019
11. சு. கருணாமூர்த்தி   01.06.2019 – 19.02.2022
12. மு. நந்தகோபாலன் 19.02.2022 – 02.05.2023
13. அ. சுப்பாராவ் 02.05.2023 – தற்போதுவரை

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.