பவா செல்லத்துரை எழுத்தாளர், பேச்சாளர், கதை சொல்லி, திரைப்பட நடிகர், பதிப்பாளர், அரசியலாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.