under review

பண்ணன்

From Tamil Wiki
Revision as of 02:36, 16 November 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பண்ணன் என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட பெயர். பண்ணன் என்பது பண்ணையை உடையவன், பண்படுத்தப்பட்ட வயலை உடையவன் என்ற பொருளில் வரும்.

சங்கப்பாடலில் பண்ணன் பெயருள்ளவர்கள்

  • சிறுகுடி கிழான் பண்ணன் - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனால் பாராட்டப்பட்டவன்
  • சிறுகுடி கிழான் பண்ணன் - பாண்டிய நாட்டுச் சிறுகுடியில் வாழ்ந்தவன்
  • வல்லார் கிழான் பண்ணன் - சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியாரால் பாராட்டப்பட்டவன்

உசாத்துணை


✅Finalised Page