பட்டாம்பூச்சி

From Tamil Wiki
Revision as of 16:09, 7 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "பட்டாம்பூச்சி ( ) ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கம் செய்த பிரெஞ்சு நாவல். பிரெஞ்சு மூலம் ஹென்றி ஷாரியர். ஆங்கிலம் வழி தமிழாக்கம் செய்யப்பட்ட இந்நாவல் ஒரு சுதந்திர மொழிபெயர்ப்பு. ஒரு ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பட்டாம்பூச்சி ( ) ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கம் செய்த பிரெஞ்சு நாவல். பிரெஞ்சு மூலம் ஹென்றி ஷாரியர். ஆங்கிலம் வழி தமிழாக்கம் செய்யப்பட்ட இந்நாவல் ஒரு சுதந்திர மொழிபெயர்ப்பு. ஒரு பிரெஞ்சு தீவாந்தரச் சிறைக்கைதி விடாமுயற்சியுடன் சிறையில் இருந்து தப்புவதற்காக முய்ற்சிசெய்தபடியே இருப்பதை காட்டும் தன் வரலாற்று நாவல்.

மூலம்