under review

நிவேதினி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
No edit summary
 
Line 14: Line 14:
*நதீரா மரியசந்தனம்
*நதீரா மரியசந்தனம்
==நோக்கம்==  
==நோக்கம்==  
'பால்நிலை கற்கை நெறிச் சஞ்சிகை'என்ற பிரகடனத்துடன் இதழ் வெளியானது. “பெண்கள் கற்கை நெறியை அடித்தளமாகக் கொண்ட நிவேதினி எனும் இச்சஞ்சிகை சமூகத்தை விளங்கிக் கொள்வதற்கு அதன் பால் நிலை அடிப்படைகளை மையமாகக் கொண்டு ஒரு பூரணத்துவ வெளிப்பாடுகளை உள்ளடக்கியது. ஆய்வை அடிப்படையாகக் கொண்டும் பலதுறை கற்கை நெறிக் கோட்பாடுகளையும் கொண்டுள்ள இதன் கட்டுரைகள் அநேகமாக சமூகத்தில் நிலவும் பெரும் போக்கு கருத்தியல்களையும் கட்டளைகளையும் கேள்விக்கு உள்ளாக்குவதாக அமையும். அரசியல், சமூக கருதுகோள்களை விளக்கும் அதே நேரம் அவற்றை எதிர்த்தும் விளக்கங்களை முன்வைக்கும். தற்காலத்தைய அறிவு நிலைகள், பண்பாட்டு நிறுவனங்கள் அவற்றின் கொள்கைகள், நியமங்கள், ஒழுக்க முறைகள்; ஊடகம், தொழில்நுட்பம், போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களும் பிரதி மாற்றங்களும் சமூகத்தில் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் பற்றிய விசாரணை ஆகியவற்றை பேசுபொருளாக இந்த இதழ் கொண்டிருக்கும். ஆழ்நிலையில் எடுத்தாளும் பல்துறை கற்கை நெறிகளை உள்ளடக்கி கட்டுரைகள் மூலம் விடயங்களை அலசி ஆராயுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தக விமர்சனங்கள், கருத்தரங்குகள், திரைப்பட விமர்சனங்கள் போன்றவையும் இதன் ஒரு பகுதி” என இதன் நோக்கங்கள் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'பால்நிலை கற்கை நெறிச் சஞ்சிகை'என்ற பிரகடனத்துடன் நிவேதினி இதழ் வெளியானது. “பெண்கள் கற்கை நெறியை அடித்தளமாகக் கொண்ட நிவேதினி எனும் இச்சஞ்சிகை சமூகத்தை விளங்கிக் கொள்வதற்கு அதன் பால் நிலை அடிப்படைகளை மையமாகக் கொண்டு ஒரு பூரணத்துவ வெளிப்பாடுகளை உள்ளடக்கியது. ஆய்வை அடிப்படையாகக் கொண்டும் பலதுறை கற்கை நெறிக் கோட்பாடுகளையும் கொண்டுள்ள இதன் கட்டுரைகள் அநேகமாக சமூகத்தில் நிலவும் பெரும் போக்கு கருத்தியல்களையும் கட்டளைகளையும் கேள்விக்கு உள்ளாக்குவதாக அமையும். அரசியல், சமூக கருதுகோள்களை விளக்கும் அதே நேரம் அவற்றை எதிர்த்தும் விளக்கங்களை முன்வைக்கும். தற்காலத்தைய அறிவு நிலைகள், பண்பாட்டு நிறுவனங்கள் அவற்றின் கொள்கைகள், நியமங்கள், ஒழுக்க முறைகள்; ஊடகம், தொழில்நுட்பம், போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களும் பிரதி மாற்றங்களும் சமூகத்தில் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் பற்றிய விசாரணை ஆகியவற்றை பேசுபொருளாக இந்த இதழ் கொண்டிருக்கும். ஆழ்நிலையில் எடுத்தாளும் பல்துறை கற்கை நெறிகளை உள்ளடக்கி கட்டுரைகள் மூலம் விடயங்களை அலசி ஆராயுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தக விமர்சனங்கள், கருத்தரங்குகள், திரைப்பட விமர்சனங்கள் போன்றவையும் இதன் ஒரு பகுதி” என இதன் நோக்கங்கள் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
==உள்ளடக்கம்==
==உள்ளடக்கம்==
பெண்ணியம், பெண் நிலைவாதப்பரவல், பெண்கள் முன்னேற்றம், பாலியல் தொல்லைகள், பெண்ணுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் போன்றவை உள்ளடக்கிய கட்டுரைகள், பெண்ணியம் சார் கவிதைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவை நிவேதினி இதழில் வெளிவந்தன. பெண் எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ் கொண்டுவரப்பட்டது.

Line 31: Line 31:
*நிரஞ்சினி
*நிரஞ்சினி
*லறீனா
*லறீனா
==இலக்கிய இடம்==
==மதிப்பீடு==
முழுக்க முழுக்க பெண்ணியச் சிந்தனை, பெண் படைப்பாளர்கள் பற்றிய கட்டுரைகள், பெண் சிந்தனை சார்ந்த பிற மொழிக்கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு ஆகியவை வெளிவரும் இதழாக நிவேதினி அமைந்தது.

==உசாத்துணை==
==உசாத்துணை==
*[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF பகுப்பு:நிவேதினி: noolaham]

{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 19:31, 23 September 2023

நிவேதினி (இதழ்)

நிவேதினி (இதழ்) (1994) இலங்கையிலிருந்து வெளிவரும் பெண்கள் இதழ். பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடாக இந்த இதழ் வெளிவருகிறது.

வெளியீடு

நிவேதினி இதழ் பங்குனி 1994-லிருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் இதழாசிரியர் செல்வி திருச்சந்திரன். பார்க் அவன்யூ, கொழும்பிலிருந்து இவ்விதழ் வெளியானது. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் இவ்விதழை வெளியிட்டது.

ஆசிரியர் குழு
  • தேவ கெளரி சுரேந்திரன்
  • மகேஸ்வரி வைரமுத்து
  • நீலா தயாபரன்
  • ஆனந்தி சண்முகசுந்தரம்
  • வசந்தி தயாபரன்
  • லறீனா ஹக்
  • வ. மெகேஸ்வரன்
  • எஸ். யோகராஜா
  • நதீரா மரியசந்தனம்

நோக்கம்

'பால்நிலை கற்கை நெறிச் சஞ்சிகை'என்ற பிரகடனத்துடன் நிவேதினி இதழ் வெளியானது. “பெண்கள் கற்கை நெறியை அடித்தளமாகக் கொண்ட நிவேதினி எனும் இச்சஞ்சிகை சமூகத்தை விளங்கிக் கொள்வதற்கு அதன் பால் நிலை அடிப்படைகளை மையமாகக் கொண்டு ஒரு பூரணத்துவ வெளிப்பாடுகளை உள்ளடக்கியது. ஆய்வை அடிப்படையாகக் கொண்டும் பலதுறை கற்கை நெறிக் கோட்பாடுகளையும் கொண்டுள்ள இதன் கட்டுரைகள் அநேகமாக சமூகத்தில் நிலவும் பெரும் போக்கு கருத்தியல்களையும் கட்டளைகளையும் கேள்விக்கு உள்ளாக்குவதாக அமையும். அரசியல், சமூக கருதுகோள்களை விளக்கும் அதே நேரம் அவற்றை எதிர்த்தும் விளக்கங்களை முன்வைக்கும். தற்காலத்தைய அறிவு நிலைகள், பண்பாட்டு நிறுவனங்கள் அவற்றின் கொள்கைகள், நியமங்கள், ஒழுக்க முறைகள்; ஊடகம், தொழில்நுட்பம், போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களும் பிரதி மாற்றங்களும் சமூகத்தில் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் பற்றிய விசாரணை ஆகியவற்றை பேசுபொருளாக இந்த இதழ் கொண்டிருக்கும். ஆழ்நிலையில் எடுத்தாளும் பல்துறை கற்கை நெறிகளை உள்ளடக்கி கட்டுரைகள் மூலம் விடயங்களை அலசி ஆராயுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தக விமர்சனங்கள், கருத்தரங்குகள், திரைப்பட விமர்சனங்கள் போன்றவையும் இதன் ஒரு பகுதி” என இதன் நோக்கங்கள் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்

பெண்ணியம், பெண் நிலைவாதப்பரவல், பெண்கள் முன்னேற்றம், பாலியல் தொல்லைகள், பெண்ணுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் போன்றவை உள்ளடக்கிய கட்டுரைகள், பெண்ணியம் சார் கவிதைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவை நிவேதினி இதழில் வெளிவந்தன. பெண் எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ் கொண்டுவரப்பட்டது.

பங்களிப்பாளர்கள்

  • லக்ஷ்மி
  • செல்வி திருச்சந்திரன்
  • கல்பிகா இஸ்மாயில்
  • பவானி லோகநாதன்
  • பத்மா சோமகாந்தன்
  • மலர்மதி
  • வள்ளி கணபதிப்பிள்ளை
  • நளாயினி கணபதிப்பிள்ளை
  • சித்திரலேகா மெளனகுரு
  • கமலினி செல்வராசன்
  • சந்திரசேகரன் சசிதரன்
  • நிரஞ்சினி
  • லறீனா

மதிப்பீடு

முழுக்க முழுக்க பெண்ணியச் சிந்தனை, பெண் படைப்பாளர்கள் பற்றிய கட்டுரைகள், பெண் சிந்தனை சார்ந்த பிற மொழிக்கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு ஆகியவை வெளிவரும் இதழாக நிவேதினி அமைந்தது.

உசாத்துணை

✅Finalised Page