under review

நாவேந்தன் (முருகேசன்): Difference between revisions

From Tamil Wiki
m (Reviewed by Je)
(Corrected error in line feed character)
 
(7 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
நாவேந்தன் (பிறப்பு: நவம்பர் 30, 1945) ஒரு தமிழ்ப் பாடாசிரியர், கவிஞர், மொழிபெயர்பாளர். திரைப்பட பாடல்கள் எழுதியிருக்கிறார்
நாவேந்தன் (பிறப்பு: நவம்பர் 30, 1945) ஒரு தமிழ்ப் பாடலாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். திரைப்படப் பாடல்கள் எழுதியிருக்கிறார்

பார்க்க: [[நாவேந்தன்]] (இலங்கைத் தமிழ் எழுத்தாளர்)
பார்க்க: [[நாவேந்தன்]] (இலங்கைத் தமிழ் எழுத்தாளர்)
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
நாவேந்தன் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், இராதாபுரம் என்னும் ஊரில் நாராயணசாமி - தையல்நாயகி, இணையருக்கு  நவம்பர் 30, 1945 அன்று பிறந்தார். காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.   
நாவேந்தன் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், இராதாபுரம் என்னும் ஊரில் நாராயணசாமி - தையல்நாயகி, இணையருக்கு  நவம்பர் 30, 1945 அன்று பிறந்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.   
 
== நூல்கள் ==
== நூல்கள் ==
====== கவிதை ======
====== கவிதை ======
* வீணை மலர்கள்   
* வீணை மலர்கள்   
* இன்று வந்த இறந்த காலம்   
* இன்று வந்த இறந்த காலம்   
* மலர்களின் மாநாடு  
* மலர்களின் மாநாடு  
====== நாடகம் ======
====== நாடகம் ======
* அன்னை எங்கே (கவிதை நாடகம்)
* அன்னை எங்கே (கவிதை நாடகம்)
====== பொது ======
====== பொது ======
* ஆரோக்கியமே ஆனந்தம் (நல்வாழ்வு விழிப்புணர்வு கையேடு)
* ஆரோக்கியமே ஆனந்தம் (நல்வாழ்வு விழிப்புணர்வு கையேடு)
====== மொழிபெயர்ப்புகள் ======
====== மொழிபெயர்ப்புகள் ======
* உலகக் கவிதை மேடை அமைப்போம் (50 சோவியத் கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து செய்த தமிழாக்கம்)
* உலகக் கவிதை மேடை அமைப்போம் (50 சோவியத் கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து செய்த தமிழாக்கம்)
* கலீல் ஜிப்ரானின் தத்துவக் கதைகளும் கவிதைகளும் (கலீல் ஜிப்ரானின் கவிதைகளின் தமிழாக்கம்)
* கலீல் ஜிப்ரானின் தத்துவக் கதைகளும் கவிதைகளும் (கலீல் ஜிப்ரானின் கவிதைகளின் தமிழாக்கம்)
Line 31: Line 21:
* நான் பெறாத இரு புதல்வியர் (ஆளுநர் எஸ் எஸ். பர்னாலாவின் My Other Two Daughters என்ற நூலின் தமிழாக்கம்)
* நான் பெறாத இரு புதல்வியர் (ஆளுநர் எஸ் எஸ். பர்னாலாவின் My Other Two Daughters என்ற நூலின் தமிழாக்கம்)
* உலகம் பேசும் காதல் மொழி (ஆங்கிலக் காதல் கவிதைகளின் தமிழாக்கம்)
* உலகம் பேசும் காதல் மொழி (ஆங்கிலக் காதல் கவிதைகளின் தமிழாக்கம்)
== இசைப் பாடல் குறுந்தகடுகள் ==
== இசைப் பாடல் குறுந்தகடுகள் ==
* ஜய ஜய சாயி
* ஜய ஜய சாயி
* ஆனைமுகமும் ஆறுமுகமும்
* ஆனைமுகமும் ஆறுமுகமும்
* அருட்பெருஞ்ஜோதி
* அருட்பெருஞ்ஜோதி
* சிவாலயம் (இசையமைத்தவர் திருச்சி லோகநாதன்)
* சிவாலயம் (இசையமைத்தவர் திருச்சி லோகநாதன்)
== பாடல் எழுதிய திரைப்படங்கள் ==
== பாடல் எழுதிய திரைப்படங்கள் ==
* கல்யாண வைபோகம்
* கல்யாண வைபோகம்
* வாணி மஹால்
* வாணி மஹால்
* சங்கராபரணம் (தமிழ்)
* சங்கராபரணம் (தமிழ்)
* கேட்டவரெல்லாம் பாடலாம்
* கேட்டவரெல்லாம் பாடலாம்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தமிழ் இலக்கிய வரலாறு, மது. ச. விமலானந்தம்
* தமிழ் இலக்கிய வரலாறு, மது. ச. விமலானந்தம்
*[https://www.dinamani.com/tamilnadu/2013/apr/14/28-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%82-30-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%82-10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-662116.html தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு(2011)- Dinamani.com]

{{Finalised}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]

Latest revision as of 20:15, 12 July 2023

நாவேந்தன் (பிறப்பு: நவம்பர் 30, 1945) ஒரு தமிழ்ப் பாடலாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். திரைப்படப் பாடல்கள் எழுதியிருக்கிறார்

பார்க்க: நாவேந்தன் (இலங்கைத் தமிழ் எழுத்தாளர்)

வாழ்க்கைக் குறிப்பு

நாவேந்தன் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், இராதாபுரம் என்னும் ஊரில் நாராயணசாமி - தையல்நாயகி, இணையருக்கு நவம்பர் 30, 1945 அன்று பிறந்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.

நூல்கள்

கவிதை
  • வீணை மலர்கள்
  • இன்று வந்த இறந்த காலம்
  • மலர்களின் மாநாடு
நாடகம்
  • அன்னை எங்கே (கவிதை நாடகம்)
பொது
  • ஆரோக்கியமே ஆனந்தம் (நல்வாழ்வு விழிப்புணர்வு கையேடு)
மொழிபெயர்ப்புகள்
  • உலகக் கவிதை மேடை அமைப்போம் (50 சோவியத் கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து செய்த தமிழாக்கம்)
  • கலீல் ஜிப்ரானின் தத்துவக் கதைகளும் கவிதைகளும் (கலீல் ஜிப்ரானின் கவிதைகளின் தமிழாக்கம்)
  • இந்துக்களின் வாழ்க்கை நெறி, (முனைவர் சி கே கரியாலியின் Hindu way of Life, நூலின் தமிழாக்கம்)
  • பெண்களுக்கே சொந்தம் (முனைவர் சி கே கரியாலியின் Womens Own நூலின் தமிழாக்கம்)
  • தமிழ் நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல் (முனைவர் சி கே கரியாலியின் Amma Model of Development iñ TN நூலின் தமிழாக்கம்)
  • நான் பெறாத இரு புதல்வியர் (ஆளுநர் எஸ் எஸ். பர்னாலாவின் My Other Two Daughters என்ற நூலின் தமிழாக்கம்)
  • உலகம் பேசும் காதல் மொழி (ஆங்கிலக் காதல் கவிதைகளின் தமிழாக்கம்)

இசைப் பாடல் குறுந்தகடுகள்

  • ஜய ஜய சாயி
  • ஆனைமுகமும் ஆறுமுகமும்
  • அருட்பெருஞ்ஜோதி
  • சிவாலயம் (இசையமைத்தவர் திருச்சி லோகநாதன்)

பாடல் எழுதிய திரைப்படங்கள்

  • கல்யாண வைபோகம்
  • வாணி மஹால்
  • சங்கராபரணம் (தமிழ்)
  • கேட்டவரெல்லாம் பாடலாம்

உசாத்துணை

✅Finalised Page