நாவேந்தன் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 13:33, 25 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|நாவேந்தன் இதழ் நாவேந்தன் (இதழ்) ( 1974) இலங்கைத் தமிழ் எழுத்தாளர் நாவேந்தன் நடத்திய சிற்றிதழ் == வெளியீடு == இலங்கைத் தமிழ் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான நாவேந்த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நாவேந்தன் இதழ்

நாவேந்தன் (இதழ்) ( 1974) இலங்கைத் தமிழ் எழுத்தாளர் நாவேந்தன் நடத்திய சிற்றிதழ்

வெளியீடு

இலங்கைத் தமிழ் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான நாவேந்தன் இவ்விதழை 1974ல் நடத்தினார். இது கதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் வெளியிட்டது

உசாத்துணை

http://www.tamilmurasuaustralia.com/2015/06/blog-post_58.html