தேவ. சித்ரபாரதி

From Tamil Wiki
Revision as of 11:37, 13 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "தேவ.சித்ரபாரதி தமிழ் சிற்றிதழ் இயக்கத்தில் செயல்பட்டவர். இயற்பெயர் அப்பாஸ் இப்ராஹீம். ஞானரதம் என்னும் சிற்றிதழை நடத்தினார் == வாழ்க்கை குறிப்பு == அப்பாஸ் இப்ராஹீம் வத்ராயிர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தேவ.சித்ரபாரதி தமிழ் சிற்றிதழ் இயக்கத்தில் செயல்பட்டவர். இயற்பெயர் அப்பாஸ் இப்ராஹீம். ஞானரதம் என்னும் சிற்றிதழை நடத்தினார்

வாழ்க்கை குறிப்பு

அப்பாஸ் இப்ராஹீம் வத்ராயிருப்பு என்னும் ஊரைச்சேர்ந்தவர். தேவ. சித்ரபாரதி என்று புனைபெயர் சூட்டிக்கொண்டார். ஜெயகாந்தனின் நண்பர். ஜெயகாந்தன் ஐ ஆசிரியராகக் கொண்டு 1970 ஜனவரியில் ஞானரதம் என்னும் சிற்றிதழை தொடங்கினார். பிப்ரவரி 1972 முதல் தானே ஞானரதத்தின் ஆசிரியராக இருந்தார்.