being created

தி. க. சுப்பராய செட்டியார்

From Tamil Wiki
Revision as of 09:18, 18 August 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''தி. க. சுப்பராய செட்டியார்''' (1894) என்பவர் 19 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் இவர் முதன்மையானவர் . 19 ஆம் நூற்றா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தி. க. சுப்பராய செட்டியார் (1894) என்பவர் 19 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் இவர் முதன்மையானவர் . 19 ஆம் நூற்றாண்டு காலங்களில் வாழ்ந்த புலவர்களில் ஓலைச்சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்த புலவர்களில் இவர் முக்கியமானவர் . இவர் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்றும் அழைக்கப்பட்டார்.










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.