under review

தாகம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "தாகம் (இதழ்) 1985 யாழ்ப்பாணத்திலிருந்து சித்திரை-வைகாசியில் வெளியான இருமாத இதழ். == வெளியீடு == 1985இல் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இதழ். இருமாத இதழாக வெளியானது. == நோக்கம் == பெ...")
 
(Corrected text format issues)
 
(10 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
தாகம் (இதழ்) 1985 யாழ்ப்பாணத்திலிருந்து சித்திரை-வைகாசியில் வெளியான இருமாத இதழ்.  
[[File:தாகம் (இதழ்).jpg|thumb|தாகம் (இதழ்)]]
''தாகம்'' (இதழ்) (டிசம்பர் 1985 - ஜனவரி 1986) யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இருமாத இதழ். பெண்களின் பிரச்சனைகள், ஈழப் போராட்டங்கள் பற்றி பேசிய இதழ்.  
== வெளியீடு ==
== வெளியீடு ==
1985இல் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இதழ். இருமாத இதழாக வெளியானது.
''தாகம்'' டிசம்பர் 1985-ல் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இதழ். இருமாத இதழாக ஜனவரி 1986 வரை வெளியானது.  
== நோக்கம் ==
== நோக்கம் ==
பெண்களின் பிரச்சனைகள், ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் பங்கு, பிரச்சனைகள் பற்றி பேசுவதை நோக்கமாகக் கொண்ட இதழ்.
''தாகம்'' பெண்களின் பிரச்சனைகள், ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் பங்கு போன்றவற்றைப் பற்றி பேசுவதை நோக்கமாகக் கொண்ட இதழ்.
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
ஈழ விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. போராட்ட உணர்ச்சி ததும்ப இதில் ஆக்கங்கள் வெளியாகின.  
''தாகம்'' இதழ் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள் தாங்கி வெளியானது. போராட்ட உணர்ச்சி ததும்ப இதில் ஆக்கங்கள் வெளியாகின.  
== பங்களிப்பாளர்கள் ==
== பங்களிப்பாளர்கள் ==
ரங்கா
* ரங்கா
வைதேகி
* வைதேகி
இளங்கோ
* இளங்கோ
மாதவி
* மாதவி
லெனின்
* லெனின்
தில்லானா
* தில்லானா
நஸீம் ஹிக்மெத்
* நஸீம் ஹிக்மெத்
சேதுகா
* சேதுகா
* மகரிஷி
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
ஈழ போராட்ட கால மன நிலையைப் பற்றியும், பெண்களின் நிலை பற்றியும் அறிய இவ்விதழ்கள் பயன்படுகின்றன.
ஈழ போராட்ட கால மன நிலையைப் பற்றியும், பெண்களின் நிலை பற்றியும் அறிய தாகம் போன்ற இதழ்கள் பயன்படுகின்றன.
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* தாகம் இதழ்கள்: ஆவணம்: நூலகம்
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1986.02-04_(1.6) தாகம் இதழ்கள்: ஆவணம்: நூலகம்]
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* பகுப்பு:தாகம்: நூலகம்
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1986.02-04_(1.6) பகுப்பு:தாகம்: நூலகம்]
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:44, 3 July 2023

தாகம் (இதழ்)

தாகம் (இதழ்) (டிசம்பர் 1985 - ஜனவரி 1986) யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இருமாத இதழ். பெண்களின் பிரச்சனைகள், ஈழப் போராட்டங்கள் பற்றி பேசிய இதழ்.

வெளியீடு

தாகம் டிசம்பர் 1985-ல் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இதழ். இருமாத இதழாக ஜனவரி 1986 வரை வெளியானது.

நோக்கம்

தாகம் பெண்களின் பிரச்சனைகள், ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் பங்கு போன்றவற்றைப் பற்றி பேசுவதை நோக்கமாகக் கொண்ட இதழ்.

உள்ளடக்கம்

தாகம் இதழ் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள் தாங்கி வெளியானது. போராட்ட உணர்ச்சி ததும்ப இதில் ஆக்கங்கள் வெளியாகின.

பங்களிப்பாளர்கள்

  • ரங்கா
  • வைதேகி
  • இளங்கோ
  • மாதவி
  • லெனின்
  • தில்லானா
  • நஸீம் ஹிக்மெத்
  • சேதுகா
  • மகரிஷி

இலக்கிய இடம்

ஈழ போராட்ட கால மன நிலையைப் பற்றியும், பெண்களின் நிலை பற்றியும் அறிய தாகம் போன்ற இதழ்கள் பயன்படுகின்றன.

இணைப்புகள்

உசாத்துணை


✅Finalised Page