under review

தல புராண நூல்கள்

From Tamil Wiki
Revision as of 13:12, 23 December 2023 by Madhusaml (talk | contribs) (Madhusaml moved page தலபுராண நூல்கள் to தல புராண நூல்கள் without leaving a redirect)

தல புராணம் என்பது, ஒரு தலத்தில், ஆலயம் தோன்றியதன் அல்லது அமைக்கப்பட்டதன் காரணம், தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பெருமை, அந்தத் இறைவனை வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறு, வழிபடும் முறை, அந்தத் தலத்தின் மூர்த்தி, தீர்த்தச் சிறப்புகள் போன்றவற்றைச் செய்யுள் மற்றும் உரைநடை வடிவில் கூறுவதாகும்.

தல புராண நூல்கள்

தல புராணங்கள் மகாத்மியம், லீலை, ரகசியம், காதை, விளையாடல், விலாசம், மான்மியம், காண்டம், வரலாறு என்ற பெயர்களிலும் அமைந்துள்ளன. தலங்களின் அடிப்படையிலும் வனம், ஆரண்யம், நகர், கோயில், நதி, மலை, பூ முதலானவற்றின் பெயரினைக் கொண்டும் சில புராணங்கள் இயற்றப்பட்டுள்ளன.

தல புராண நூல்களின் பட்டியல்

தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தல புராணங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் சில…

  • திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம்
  • கோயிற் புராணம்
  • திருமுல்லைவாயிற் புராணம்
  • காசியாரணிய மகாத்மியம்
  • திருநல்லூர்ப் புராணம்
  • திருவதிட்டகுடிப் புராணம்
  • சங்கரநாராயணசுவாமி கோயிற்புராணம்
  • கடம்ப வனப் புராணம்
  • பிரமோத்ர காண்டம்
  • திருவிளையாடற் புராணம் (பரஞ்சோதி முனிவர்)
  • சுந்தர பாண்டியம்
  • தாருகாபுரத் தல புராணம்
  • திருப்பெருந்துறைப் புராணம்.
  • சீகாளத்தி புராணம்
  • திருவாரூர்ப் புராணம்
  • காஞ்சிப் புராணம்
  • திருப்பரங்கிரிப் புராணம்
  • திருமழபாடிக் கோயில் வரலாறு
  • திருக்குடந்தைப் புராணம்
  • திருநாகைக் காரோணப் புராணம்
  • சேது புராணம்
  • பயறணீச்சுரர் தலபுராணம்
  • திருவிடையூர் தலபுராணம்
  • திரிகோணமணிப் புராணம்
  • அம்பைத் தலபுராணம்
  • திரு அம்பர் புராணம்
  • திருக்கோவலூர் புராணம்
  • திருச்சுழியூர் புராணம்
  • திருமலைத் தலபுராணம்
  • திருமழுவாழப் புராணம்
  • வள்ளியூர் ஸ்தலபுராணம்
  • அன்னியூர் தலபுராணம்
  • சங்கர நாராயணர் கோயில் புராணம்
  • திரு உத்தரகோச மங்கைப் புராணம்
  • வேதாரண்யப் புராணம்
  • தீர்த்த கிரிப் புராணம்
  • திருவாட்போக்கிப் புராணம்
  • திருக்கருவை தலபுராணம்
  • சுசீந்திரத் தலபுராணம்
  • ஆச்சாபுரத் தலபுராணம்
  • பவானி புராணம்
  • கோயிலூர்ப் புராணம்
  • திருவதிகைப் புராணம்
  • சூதவனப் புராணம்
  • திருப்போரூர் புராணம்
  • திருக்குற்றாலத் தலபுராணம்
  • மாயூரப் புராணம்
  • மண்ணிப்படிக்கரைப் புராணம்
  • வில்லைப் புராணம்
  • தேவதாரு வனத் தலபுராணம்
  • திருவானைக்கா புராணம்
  • திருவான்மியூர்ப் புராணம்
  • திருப்புள்ளிருக்கு வேளூர்ப் புராணம்
  • திருவாப்பனூர்ப் புராணம்
  • கருவூர்ப் புராணம்
  • தணிகைப் புராணம்
  • திருக்காளத்திப் புராணம்
  • திருவேட்டக்குடிப் புராணம்
  • கருப்பறியலூர்ப் புராணம்
  • களந்தைப் புராணம்
  • தணிகாசலப் புராணம்
  • திருத்திலதைப் புராணம்
  • உறையூர்ப் புராணம்
  • திருவதிகைப் புராணம்
  • தாமிரவரணித் தலபுராணம்
  • திருவாதவூரர் புராணம்
  • சூரைமாநகர் புராணம்
  • திருத்துருத்திப் புராணம்
  • திருக்கோளபுரம் புராணம்
  • திருவையாற்றுப் புராணம்
  • திருப்பூவணப் புராணம்
  • பாபநாசத் தல புராணம்
  • திருப்புடைமருதூர் தலச்சிறப்பு வரலாறு
  • சாயாவனப் புராணம்
  • திருவெண்காட்டுப் புராணம்
  • வைரவன் கோயில் புராணம்
  • மயூரகிரிப்புராணம் (குன்றக்குடி)
  • மயூரா சலப்புராணம் (மயிலம்)
  • கன்னியாகுமரித் தலபுராணம்
  • நல்லூர்ப் புராணம்
  • வாசவனூர்த் தலபுராணம்
  • திருவைகாவூர் புராணம்
  • திருத்துருத்திப் புராணம்
  • செவ்வந்திப் புராணம்
  • திருப்பாசூர் புராணம்
  • இளசைப் புராணம்
  • சிதம்பர மான்மிய வசனம்
  • திருக்கழுக்குன்றத் தலபுராணச் சுருக்கம்
  • சேது துவாரக மகாத்மிய வசனம்
  • திருவதிகை மான்மியம்
  • திருநாகேஸ்வரத் தல மகிமை
  • நட்டாற்றீஸ்வரன் கோயில் தல வரலாறு
  • செப்பறை மான்மியம்
  • கீழ்வேளூர் தல வரலாறு
  • திருவண்ணாமலைத் தல விளக்கம்
  • இராமேஸ்வரத் தல புராணம்
  • மகாமகப் புராணம்
  • திருக்கோடீஸ்வரர் கோயில் வரலாறு
  • கொட்டையூர் தலவரலாறு
  • திருமழப்பாடி கோயில் வரலாறு
  • மடவார் வளாகம் கோயில் வரலாறு
  • திருப்பெருந்துறை தலபுராண வரலாறு
  • திருப்பெருந்துறை க்ஷேத்ர புராணம்
  • திருவெண்பாக்கம் ஆலய வரலாறு
  • திருவெற்றியூர் தலவரலாறு சுருக்கம்
  • புண்டரீகபுர மகாத்மியம் (சிதம்பரம்)
  • திருப்புகலூர் தலவரலாறு
  • மாவிட்டபுரத் திருத்தல வரலாறு
  • திருபுவனத் தல வரலாறு
  • திருப்பனந்தாள் தலவரலாறு
  • திருக்கடவூர் தலவரலாறு
  • துறைசைப் புராணம்
  • திருநெல்வாயில் தல வரலாறு
  • மாயூரம் தல வரலாற்றுச் சுருக்கம்
  • ராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதசாமி தேவாலய வரலாறு
  • திருஆவூர் பசுபதீஸ்வரர் கோயில் வரலாறு
  • திருச்செந்தூர் வள்ளி மணாளன் கோயில் வரலாறு
  • இராமேஸ்வரத் தலவரலாறு
  • திருவிற்குடி தலவரலாறு
  • கஞ்சனூர் தலவரலாறு
  • திருவிற்கோல (கூவம்) தலபுராணச் சுருக்கமும் திருஇலம்பயம் கோட்டூர் வரலாறும்
  • மத்யார்ச்சுன மான்மியம்
  • மத்யார்ச்சுன மான்மியச் சுருக்கம்
  • திருவிடைமருதூர் தலவரலாறு
  • பெருமணப் புராணம் (ஆச்சாள்புரம்)
  • திருவானைக்கா புராணம் வசனம்
  • சாக்கோட்டை வரலாறு (வீரவனம்)
  • பூவனூர் தல வரலாறு
  • திருப்புறம்பியத் தல வரலாறு
  • திருச்சக்கரப்பள்ளி வரலாறு
  • இலஞ்சிக் குமரர் கோயில் வரலாறு
  • புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் தல வரலாறு
  • திருவெண்ணெய் நல்லூர் பெருமை
  • தஞ்சைப் பெரிய கோயில் வரலாறு
  • திருப்பரங்குன்றம் ஆலய விசேட விளக்கம்
  • திருப்பனந்தாள் நல்லூர் ஆலய வரலாறு
  • பரிதியப்பர் கோயில் வரலாறு
  • திருக்குற்றாலம் தலவரலாறு
  • கும்பகோணம் நாகேஸ்வரஸ்வாமி கோயில் வரலாறு
  • திருவீழிமிழலைத் தல வரலாறு
  • திருவீழிமிழலைத் தல புராணம்
  • காவேரிப்பூம்பட்டினப் பல்லவளீச்சரக்கோயில் வரலாறு
  • சங்கரநயினார் கோயில் வரலாறு
  • சப்த விடங்கத்தல வரலாறு
  • கோமுக்தீஸ்வரர் கோயில் வரலாறு
  • திருவிளையாடற் புராண வசனம்
  • திருவையாற்றுப் புராணம்
  • திருப்பூவனூர் புராணம்
  • கதிர்காமப் புராணம்
  • திருப்போரூர் புராணம்
  • திருப்போரூர் தலபுராணம்
  • திருவொற்றியூர் தலமான்மியம்
  • திருப்புகலூர் தல வரலாறு
  • கும்பகோணம் தலவரலாறு
  • சிதம்பர புராணம்
  • மயூரகிரித் தலபுராண சங்கிரகம்
  • திருக்கடவூர் புராணம்
  • மதுரை மீனாட்சிகோயில் வரலாறு
  • மன்னார்குடி ராஜகோபலன் வரலாறு
  • மாயூரம் தல வரலாற்றுச் சுருக்கம்
  • தென் ஆற்காட்டுத் தலக் குறிப்புகள்
  • திருக்கானப்பேர் தலவரலாறு
  • தருமபுரம் ஆதீனக் கோயில்கள் வரலாறு
  • தருமையாதீனக் கோயில்கள் வரலாறு
  • காஞ்சி க்ஷேத்திர மஞ்சரி
  • பேரூர் புராணம்
  • காஞ்சிக்குடிகாடு தலச்சுருக்கம்
  • மாயூரம் தலவரலாற்றுச் சுருக்கம்
  • திருவிடைமருதூர் காருண்யாமிர்த்த தீர்த்த மகிமை
  • திருவிடைமருதூர் தல புராண வரலாற்றுச் சுருக்கம்.
  • காவேரிப் புராண வசனம்
  • திருவுத்திரகோசமங்கைத் தல புராணம்
  • வடகுரங்காடுதுறை வரலாறு
  • திருப்பரங்குன்றம் வரலாறு
  • திருவலஞ்சுழி வரலாறு
  • திருப்பழனம் வரலாறு
  • திருவையாறு வரலாறு
  • திருவேரகம் வரலாறு
  • திருவானைக்கா வரலாறு
  • இனாம் சங்கிராமநல்லூர் சோழிச்சுரதேவர் திருத்தல வரலாறு
  • திருக்கழுக்குன்றம் (பக்ஷிதீர்த்தப்) புராணம்
  • திருவண்ணாமலைப் புராணம்
  • திருவையாற்றுத் தலபுராணம்
  • பொதிகை (பாபநாசம்) வரலாறு, புராணச்சுருக்கம்
  • குமரமலைத் தல வரலாறு
  • விருத்தாசலப் புராணம்
  • அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி புராணம்
  • திருவீழிமிழலை தலவரலாற்றுக் குறிப்பு
  • திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
  • சூரியனார் கோயில் தலவரலாறு
  • சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் வரலாறு
  • பழனி திருக்கோயில் வழிகாட்டி
  • பழனி தலவரலாறும், திருக்கோயில் வழிபாடும்
  • திருவேள்விக்குடித் தல வரலாறு
  • இறைவாசநல்லூர் புராணம்
  • பிரகதீஸ்வரர் மகாத்மியம்
  • சேதுஸ்தல புராணம்
  • திருவிடைமருதூர் தலவரலாற்றுச் சுருக்கம்
  • பேரூர்ப் புராணம்
  • திருவீழிமிழலை தலவரலாற்றுக் குறிப்பு
  • திருச்செந்தூர் புராணம்
  • திருப்பகழூர்த் தல வரலாறு
  • தணிகைப் புராணம்
  • திருப்பனந்தாள் தலபுராணச் சுருக்கம்
  • பெருந்தோட்டத்து அகத்தீச்சுர புராணம்
  • திருஇலஞ்சிகுமாரர் கோயில் வரலாறு
  • திருஅதிகை வீரட்டானம் வரலாறு
  • கன்னியாகுமரி ஸ்தல வரலாறு
  • நல்லூர் தலபுராணம் (உரைநடை சுருக்கம்)
  • கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் சுவாமி திருக்கோயில் வரலாறு
  • திருக்கருகாவூர் தலவரலாறு
  • திருச்சுழியல் வரலாறு
  • ஸ்ரீகாஞ்சி காமாக்ஷிதேவி காஞ்சித் தலப்பெருமையும் திருக்கோயில் சிறப்பும்
  • ஸ்ரீ காசி கண்டம்
  • சலநாதீஸ்வரர் கோயில் என்னும் திருவூறல் மகாதேவர் திருக்கோயில்
  • திருக்கோலக்குடி என்னும் திருக்கோளப் புராணம்
  • திருநெல்வேலி தல புராண வசனம்
  • சங்கரநாராயண சுவாமி கோயில் புராணம்
  • திருக்கடவூர் தலவரலாறு
  • திருவிடைமருதூர் காருணியாமிருதத் தீர்த்த மகிமையும் வரலாறும்
  • திருமுதுகுன்றத் தல வரலாறு
  • திருப்புக்கொளியூர் வரலாறு
  • அவிநாசித் தலபுராணம்
  • சிதம்பர மான்மியம்
  • மயிலாடுதுறை தலவரலாற்றுச் சுருக்கம்
  • திருஅவளிவ நல்லூர் தல வரலாறு
  • திருக்கருகாவூர் தல வரலாறு
  • அம்பாகரத்தூர் தலபுராணம்
  • திருநள்ளாறு தல வரலாறு
  • எட்டுக்குடி தல வரலாறு
  • ததீசிப் புராணம்
  • வினாவிடைப் புராணம்
  • நாசி கேதுப் புராணம்
  • திருநல்லூர்ப் புராணம்
  • திருவண்ணாமலை தல வரலாறு
  • திருவெண்காட்டு தல வரலாறு
  • அறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருத்தல வரலாறு
  • திருக்காளத்தித் திருப்புராணம்
  • பாபநாசம் ஸ்தல வரலாறு
  • உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோயில் ஸ்தல வரலாறு
  • அருள்மிகு ஸ்ரீ சூரியநாராயணசுவாமி திருக்கோயில் வரலாறு
  • திருவாடானைப் புராணம்
  • திருவொற்றியூர் தலவரலாறு
  • சூரியனார்கோயில் தலச்சிறப்புகள்
  • வடதிருவானைக்கா (செம்பாக்கம்) தலவரலாறு
  • திருவிடைச்சுரம் (திரிவடிச்சூலம்) தலவரலாறு
  • திருவாலங்காடு தலவரலாறு
  • ஸ்ரீ காளஹஸ்தி தலபுராணம்
  • கோடக நல்லூர் புராணம்
  • வீரவநல்லூர் தலபுராணமும் வசனமும்
  • திரிசிராமலை மான்மிய சங்கிரகம்
  • மத்தியார்கள் மான்மியம்
  • திருப்புறம்பயம் தலவரலாறு
  • வனப்பேச்சியம்மன் கோயில் வரலாறு
  • திருப்புடைமருதூர் திருக்கோயில் வரலாறு
  • பெரிய முத்தம்மன் ஆலய வரலாறு
  • திருவைகல் தலசிறப்பு
  • திருநள்ளாற்றுப் புராணம்
  • திருக்கழுக்குன்றம் மாட்சி
  • குமரக்கோட்டத்துக் குமரன் வரலாறு
  • மூவலூர் ஸ்தல மகிமை
  • கரிவலங்குளத்த லபுராணம்
  • வீரகேரளம் புதூர் திருக்கோயில் வரலாறு
  • அருணாசல புராணம்
  • திருநாரையூர்ப் புராணம்
  • பெண்ணாகடம் கோயில் வரலாறு
  • ஆதிசொக்கநாதர் கோயில் வரலாறு
  • மத்தியார்ஜ்ஜான மகா‌ஷேத்திர வரலாறு
  • கண்ணாயிரநாதர் ஆலயம் ஸ்தல வரலாறு
  • திருநெல்வேலி அரத்துரை தல வரலாறு
  • உறையூர் திருத்தல வரலாறு
  • சூரியனார் கோயில் தலவரலாற்றுச் சுருக்கம்
  • நல்லூர் தல புராணம்
  • திருவாழ் கொளிபுத்தூர் தலவரலாறு
  • குறுக்குத்துறை தலப்பெருமை
  • கோயில் கண்ணாப்பூர் தல வரலாறு
  • மானேந்தியப்பர் கோயில் வரலாறு
  • சிறுவாச்சூர் தலவரலாறு
  • நேமம் கோயில் தல வரலாறு
  • திருஎருக்கத்தம்புலியூர் ஸ்தலபுராணம்
  • திருச்சேறை செந்நெறியப்பர் திருக்கோயில் வரலாறு
  • குளித்தலை திருக்கடம்பந்துறைக் கோயில் வரலாறு
  • பெருஞ்சேரி வாகீஸ்வரசுவாமி திருக்கோயில் சிறப்பு
  • ஆதனூர் தலச்சிறப்பும் வரலாறும்
  • சிதம்பரம் காயத்ரி அம்மன் ஆலய வரலாறு
  • பரிதியப்பர் ஸ்தலப் பெருமை
  • பூந்துறைப்புராணம்
  • எட்டுக்குடி தலவரலாறு
  • வேளுக்குடி என்னும் வேள்விநகர் அங்காள பரமேஸ்வரி தலபுராணம்
  • ஓமாம்புலியூர் தலக்குறிப்புகள்
  • வானவீர மதுரைப் புராணம்
  • அருள்மிகு (அர்த்தநாரீசுவரர்) சிந்தாமணி நாதசுவாமி திருக்கோயில் ஸ்தலபுராணம்
  • நல்லம்பல் தலச்சிறப்பு
  • ஆனந்ததாண்டவபுரம் வரலாறு
  • திருத்தவத்துறை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
  • திருவுருமாமலை எனும் குறுக்குத்துறை தலவரலாறு
  • திருப்பைஞ்ஞீலி புராணம்
  • கோணேஸ்வரர் ஆலய வரலாறு
  • வேதாரண்யம் க்ஷேத்திர மகிமையும் திருக்கோயில் வரலாறும்
  • வேதாரணியத் தலவரலாறு
  • திருவாரூர் திருக்கோயில் வரலாறு
  • திருஆவூர்ப்பசுபதீசுவரர் கோயில் வரலாறு
  • திருக்கேதீச்சர மான்மியம் பாகம் - 1 (புராதன காண்டம்)
  • திருக்கேதீச்சர மான்மியம் பாகம் - 2 (பொற்பொனிக் காண்டம்)
  • அருள்மிகு உத்தமர் திருக்கோயில் தலவரலாறு
  • அருள்மிகு திரிசூலநாதசுவாமி திருக்கோயில் தலவரலாறு
  • திருக்கோலக்குடித் தலவரலாறு
  • திருப்பாளையூர் தலவரலாறு
  • கங்கைகொண்ட சோழபுரம் தலவரலாறு
  • திருநறையூர் ஸ்ரீசித்தநாதசுவாமி கோயில் வரலாறு
  • திருத்தென்குரங்காடுதுறை தலவரலாறு
  • பழமுதிர்சோலை தலவரலாறு
  • திருப்புனற்வாயிற்புராணம்
  • மருங்கூர் முருகன் திருக்கோயில் வரலாறு
  • அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி தலவரலாறு
  • திருப்பாலைவனம் ஸ்தல வரலாறு
  • தென்தில்லை செம்பறை ஸ்ரீ அழகிய சுந்தர் திருக்கோயில் தலவரலாறு
  • ஸ்ரீஅம்பாசமுத்திரம் அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு
  • குன்னத்தூர் நவகைலாசம் ஸ்தல வரலாறு
  • சிவசைலம் ஸ்ரீபரம கல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீ சிவசைலநாதர் சுவாமி தலவரலாறு
  • சூரியனார்கோயில் சிவாக்கிரயோகிகள் ஆதீன வரலாறு
  • அருள்மிகு வீரபுத்திர சுவாமி தலவரலாறு
  • காசி ரகசியம்
  • யாழ்பாணம் வண்ணப்புரம் வரலாறு
  • அத்தீசுரபுராணம்
  • அழகாபுத்தூர் தலவரலாறு
  • ஆத்தூர் தலவரலாறு
  • திருஆலங்காடு திருக்கோயில் வரலாறு
  • ஆலங்குடி ஸ்தலபுராணம்
  • திருஆனைக்கா புராணம்
  • இன்னம்பர் தலவரலாறு
  • திருகருப்பறியலூர் தலபுராணம்
  • திருக்காளத்திப்புராணம்
  • கும்பகோணம் தலபுராணம் வசனம்
  • கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் தலவரலாறு
  • கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் வரலாறு
  • கும்பகோணம் மகாமகம் வரலாறு
  • குன்னத்தூர் தலவரலாறு
  • திருகூடலூர் மஹிமை
  • கொட்டையூர் தலவரலாறு
  • சங்கரன்கோயில் கோயிற்புராணம்
  • சிதம்பர மகாத்மியம்
  • சிதம்பர காளியம்மன் வரலாறு
  • சிதம்பர சபாநாத புராணம்
  • சிவசைலம் திருக்கோயில் வரலாறு
  • சீகாழி தலபுராணம்
  • திருச்சுழியல் தலவரலாறு
  • சூரைமாநகர் புராணம்
  • சென்னிமலை வேலவர் சிறப்பு
  • சோழவந்தான் திருக்கோயில்
  • தாருகாபுரத் தலபுராணம்
  • திருதருப்பூண்டி மான்மியம்
  • திருமலை மஹாத்மியம்
  • துலாக்காவேரி மான்மியம்
  • திருஆவடுதுறை கோயில் வரலாறு
  • திருஆரூர் புராணம்
  • திரு நாரையூர்ப்புராணம்
  • நெல்லையப்பர் கோயில் தலவரலாறு
  • மருதவனப் புராணம்
  • திருமுல்லைவாயிற்புராணம்
  • வடதிருமுல்லைவாயிற்புராணம்
  • முரப்பநாடு தலவரலாறு
  • பண்மொழி தலவரலாறு
  • பழமுதிர்சோலை தலவரலாறு
  • பாபநாசத் தலபுராணம்
  • பாபநாசம் சர்ப்ப விநாயகர் வரலாறு
  • திருப்புத்தூர்ப் புராணம்
  • புண்டரீகபுர மஹாத்மியம்
  • திருப்புவையிற் புராணம்
  • திருப்புறம்பயத் தலவரலாறு
  • திருப்போரூர் தலபுராணம்
  • திருவாஞ்சிய க்ஷேத்திரபுராணம்
  • வேணுவன புராணம்
  • திருவேதிகுடி வரலாறு
  • விளத்தொட்டிப் புராணம்
  • ஆத்தன்குடி சிவன்கோயில் வரலாறு
  • கண்டியூர் ஆலயத் தலவரலாறு
  • திருகற்குடிநாதர் தலவரலாறு
  • திருகானப்பேர் தலவரலாற்றுச் சுருக்கம்
  • சிக்கல் தல வரலாறு
  • சிதம்பரம் தல வரலாறு
  • சுவாமிமலைத் தலபுராணம்
  • திருச்செந்தூர் ஸ்தல வரலாறு
  • செம்பொன்னார்கோவில் தலவரலாறு
  • சேரன்மாதேவி கோவில் வரலாறு
  • தில்லையாடி தலவரலாறு
  • துடிசைப் புராணம்
  • திருதேங்கூர் தலவரலாறு
  • திருநெல்லிக்காகோயில் வரலாறு
  • திருப்பனையூர் தலவரலாறு
  • பாபநாசம் சிவலிங்க வரலாறு
  • திருபாலைத்துறை கோயில் வரலாறு
  • திருப்பாலைவனம் ஸ்தல வரலாறு
  • திருபயற்றூர் தலவரலாறு
  • திருபுறம்பயம் தலவரலாறு
  • திருபுன்கூர் தலவரலாறு
  • மாதேஸ்வரன் திருக்கோயில் வரலாறு
  • திருவீழிமிழலை தலவரலாறு
  • திருவிற்குடி தலவரலாறு
  • திருவொற்றியூர் தலமான்மியம்
  • அமரேசத் தலபுராணம்
  • கச்சனம் திருக்கோயில் வரலாறு
  • கோட்டூர் புராணம்
  • சிதம்பரம் காளியம்மன் வரலாறு
  • திருத்தவத்துறை திருக்கோயில் வரலாறு
  • திருப்பட்டீச்சரம் தலவரலாறு
  • திருப்பழுவூர் தலவரலாறு
  • பவானி கூடற் புராணம்
  • திருப்பூந்துருத்தி தலவரலாறு
  • திருவதிகை தலவரலாறு
  • திருவிடைமருதூர் ஸ்தல மான்மியம்
  • கீழ்வேளூர் தலவரலாறு
  • உடுமலை திருக்கோயில் வரலாறு
  • அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரர் கோயில் வரலாறு
  • தில்லைத் திருக்கோயில் வரலாறு
  • திருநள்ளாறு சனீஸ்வரர் வரலாறு
  • திருநறையூர் சித்தநாதசுவாமி கோயில் வரலாறு
  • திருவெண்காட்டுத் தலபுராணம்
  • இறைவாச நல்லூர்த் தலபுராணம்
  • திருக்காளத்தி புராணம்
  • திருமுருகன் பூண்டித் தலவரலாறு
  • அருள்மிகு பூவன நாதசுவாமி திருக்கோயில் வரலாறு
  • திருப்பரங்குன்ற தலவரலாறு
  • திருநல்லத் தலவரலாறு
  • திருக்கேதீச்சர மான்மியம்
  • அருள்மிகு கர்ப்பரக்ஷ்ம்பிகை உடனுறை முல்லைவனநாதர் திருக்கருகாவூர் தலவரலாறு
  • ஸ்ரீகோமுக்தீஸ்வரசுவாமி கோயில் வரலாறு
  • நெல்லை பீட்டாபுரத்தம்மை வரலாறு
  • கோவூர் திருமேனீச்சரம் வரலாறு
  • கும்பேசுவரர் திருக்கோயில் வரலாறு
  • மயிலாடுதுறை தலவரலாறு
  • சேரன்மாதேவி மாரசாமி கோயில் வரலாறு
  • தென்பழனித் திருமுருகன் வரலாறு
  • வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில் தலவரலாறு
  • திருச்சுழி மஹாத்மியம்
  • திருச்சி தாயுமானவர் திருக்கோயில் வரலாறு
  • ஆலங்குடி தலவரலாறு
  • பட்டீச்சரம் திருத்தல வரலாறு
  • கன்றாப்பூர் தலவராலாறு
  • கூத்தனூர் சரசுவதி அம்மன் தல புராணம்
  • திருவண்ணாமலை தல விளக்கம்
  • திருப்பழ மண்ணிப்படிக்கரைத் தலவரலாறு
  • திருவாலங்காடு திருக்கோயில் வரலாறு
  • பழமுதிர்ச்சோலைத் தலவரலாறு
  • திருவோத்தூர் தலவரலாறு
  • திருத்துறைப்பூண்டி தலவரலாறு
  • திருவண்ணமாலை தல விளக்கம்
  • திருவையாற்றுப் புராணம்
  • சிவபுரம் சிவகுருநாதசுவாமி திருத்தல வரலாறு
  • இஞ்சிமேடு பெரியமலை திருத்தல புராணம்
  • திருப்பாண்டிக்கொடுமுடி வீரநாராயணப்பெருமான் வரலாறு
  • திருவேதிக்குடி தலவரலாறு
  • திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
  • தில்லையடி தலவரலாறு
  • திருப்பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் வரலாறு
  • கைலாசநாதர் திருக்கோயில் மாதவரம் வரலாறு
  • யமபயம் இல்லா திருக்கோடிக்காவல் வரலாறு
  • ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலய வரலாறு
  • பருத்தியூர் தலவரலாறு
  • கரவந்தீஸ்வரசுவாமி உடையார்கோயில் வரலாறு
  • திருப்பெரும்புலியூர் தலவரலாறு
  • திருப்புள்ளமங்கை திருத்தலப் பெருமை
  • திருமாந்துறை அட்சயநாத சுவாமி தலவரலாறு
  • சப்தவிடங்க ஸ்தல வரலாறு
  • திருவாமாத்தூர் தலவரலாறு
  • திருக்கழிப்பாலைப் புராணம்
  • பாம்புரநாதர் திருக்கோயில் ஆலய வரலாறு
  • சதுரகிரித் தலபுராணம்
  • காசி க்ஷேத்திர மகிமை
  • அருள்மிகு முத்தாம்பிகை உடனாகிய அபிராமேசுவரப் பெருமான் திருக்கோயில் வரலாறு
  • மேலக்கடம்பூர் அருள்மிகு அமிர்தகடேசுவ்ர் திருக்கோயில் வரலாறு
  • திருப்பனசைப் புராணம்
  • திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனாகிய அபிரமேசுவரப்பெருமான் திருக்கோயில் வரலாறு
  • நவக்கிரகத் திருக்கோயில்கள் வரலாறு
  • அறையணிநல்லூர் ஸ்ரீ அதுல்யநாதேச்வரர் திருக்கோயில் வரலாறு
  • அருள்மிகு தியகராஜசுவாமி திருக்கோயில் திருவாரூர் தலவரலாறு
  • தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
  • திங்களூர் திருத்தல வரலாறு
  • திருத்துருத்தி எனும் குத்தாலம் திருத்தல வரலாறு
  • கூறைநாடு ஸ்ரீ நவசக்தி ஸ்ரீ சாரதா தேவி திருக்கோயில் வரலாறு
  • அம்பாசமுத்திரம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு
  • காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்பாள் வரலாறு
  • தேவி தபோவனம் என்கிற அம்மன்குடி கைலாச நாதசுவாமி திருக்கோயில் வரலாறு
  • திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
  • திருக்குறுக்கை தலவரலாறு
  • திருந்துதேவன்குடித் தலவரலாறு
  • குமரமலை தலவரலாறு
  • திருஆப்பனூர் தலவரலாறு
  • பிள்ளையார்பட்டி வரலாறு
  • ஜோதிர் லிங்கத் தல வரலாறு
  • வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் வரலாறு
  • திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
  • பொன்னூர் சிவத்தல வரலாறு
  • அம்பலவாணனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் ஸ்தலபுராணம்
  • அம்பைத் தலபுராணம்
  • சூத வனப் புராணம்
  • ஸ்ரீ பயறணீச்சுரர் தலபுராணம்
  • திருக்களர்ப் புராணம்
  • ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் ஆலய வரலாறு
  • நகுலேஸ்வரம் ஆலய வரலாறு
  • திருக்குராவடி அழகன் - திருவிடைக்கழி தலவரலாறு
  • திருவாஞ்சியம் தலவரலாறு
  • திருப்பைஞ்ஞீலி தலவரலாறு
  • திரிமூர்த்திமலைப் புராண வசனம்
  • பொன்னூர் சிவத்தல வரலாறு
  • ஸ்ரீ காந்திமதி அம்பாள் ஸ்ரீ நெல்லையப்பர் சுவாமி ஆலய வரலாறு
  • வேணுவனப் புராணம்
  • கதிராமங்களம் ஸ்ரீ வனதுர்க்கா பரமேஸ்வரி ஆலய வரலாறு
  • விரிஞ்சிபுரம் திருத்தல வரலாறு
  • வடவாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் வரலாறு
  • வெள்ளைவேம்பு மாரியம்மன் திருக்கோயில் வரலாறு
  • வெள்ளியங்கிரி தெய்வீகம் உணர்த்தும் திருத்தல வரலாறு
  • திருக்கோட்டியூர் தலவரலாறு
  • அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
  • துருவலி வலத் தலவரலாறு
  • ஏழூர் தலங்கள் வரலாறு
  • திருப்புலீச்சுரம் இளமையாக்கினார் திருக்கோயில் வரலாறு
  • திரைலோக்கிய சுந்தரம் திருத்தலவரலாறு
  • திருவாலங்காடு வடவாரண்யேசுவர சுவாமி திருக்கோயில் தலவரலாறு
  • திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில் தலவரலாறு
  • இரத்தினகிரி வரலாறு
  • திருபுனவாயிற் புராணம்
  • திருவெண்காட்டுத் தலவரலாறு
  • ஸ்ரீ மத்யார்ஜுன க்ஷேத்ர மாஹாத்யம்
  • திருமழுவாடிப் புராணம்
  • களந்தைப் புராணம்
  • திருக்களந்தைத் தலபுராண வசனம்
  • திருப்பனந்தாள் தல புராணம்
  • சிவபுரி புராணம்
  • திருவிடைக்கழி தல வரலாறு
  • அம்பலவாணனேந்தல் தல புராணம்
  • திருமலை திருப்பதி தல புராணம்
  • வாரணாசி தலச்சிறப்பு
  • திருவாதவூர்த் தல புராணம்
  • திருப்பனசைப் புராணம்
  • திருவான்மியூர் மருந்தீஸ்வரர் தல வரலாறு

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.