தமிழிசைக் கலைக்களஞ்சியம்

From Tamil Wiki
Revision as of 10:40, 28 December 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழிசைக் கலைக்களஞ்சியம், இயற்றமிழ் மற்றும் இசைத் தமிழ் பற்றிய ஆய்வு நூல். நான்கு பாகங்கள் கொண்டது. இதனை இயற்றியவர் வீ.ப. கா.சுந்தரம்.