standardised

தமிழன் இதழ்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 3: Line 3:
== இதழ்கள் ==
== இதழ்கள் ==


* 1907 -ஆம் ஆண்டில் பண்டித அயோத்திதாச ஒரு பைசா தமிழன் என்னும் இதழை தொடங்கி பின்னர் அதை தமிழன் என்னும் இதழாக ஆக்கினார் (பார்க்க [[தமிழன்]])
* 1907-ஆம் ஆண்டில் பண்டித அயோத்திதாச ஒரு பைசா தமிழன் என்னும் இதழை தொடங்கி பின்னர் அதை தமிழன் என்னும் இதழாக ஆக்கினார் (பார்க்க [[தமிழன்]])
* 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ்.முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது
* 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ்.முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது
* 1934-ல் நாகர்கோயிலில் இருந்து தமிழன் என்று ஓர் இதழ் வெளிவந்தது. இதை ப.சிதம்பரம், ப.சுப்ரமணியம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து நடத்தினர்.
* 1934-ல் நாகர்கோயிலில் இருந்து தமிழன் என்று ஓர் இதழ் வெளிவந்தது. இதை ப.சிதம்பரம், ப.சுப்ரமணியம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து நடத்தினர்.

Revision as of 11:58, 16 April 2022

தமிழன் இதழ்கள்: தமிழன் என்ற பெயரில் வெவ்வேறு தமிழ் இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.

இதழ்கள்

  • 1907-ஆம் ஆண்டில் பண்டித அயோத்திதாச ஒரு பைசா தமிழன் என்னும் இதழை தொடங்கி பின்னர் அதை தமிழன் என்னும் இதழாக ஆக்கினார் (பார்க்க தமிழன்)
  • 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ்.முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது
  • 1934-ல் நாகர்கோயிலில் இருந்து தமிழன் என்று ஓர் இதழ் வெளிவந்தது. இதை ப.சிதம்பரம், ப.சுப்ரமணியம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து நடத்தினர்.
  • 1942-ல் சி.பா.ஆதித்தனார் மதுரையில் இருந்து தமிழன் என்னும் இதழை வெளியிட்டார். (பார்க்க சி.பா.ஆதித்தனார்)

.



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.