being created

தத்துவ சரிதை

From Tamil Wiki
Revision as of 21:20, 1 May 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "தத்துவ சரிதை (சின்னப்பூ வெண்பா) (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ என்னும் சிற்றிலக்கியம். தன் குருவான சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. சின்னப்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தத்துவ சரிதை (சின்னப்பூ வெண்பா) (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ என்னும் சிற்றிலக்கியம். தன் குருவான சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. சின்னப்பூ என்னும் சிற்றிலக்கிய வகைமையில் இயற்றப்பட்ட ஒரே பிரபந்தம்.

ஆசிரியர்

தத்துவ சருதையை இயற்றியவர் தத்துவராயர்.

பெயர்க்காரணம்

நூல் அமைப்பு

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.