தஞ்சாவூர் கன்னையா ரெட்டியார்

From Tamil Wiki
Revision as of 15:13, 18 March 2022 by Subhasrees (talk | contribs) (தஞ்சாவூர் கன்னையா ரெட்டியார் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தஞ்சாவூர் கன்னையா ரெட்டியார் (1880 - நவம்பர் 1939) ஒரு நாதஸ்வரக் கலைஞர்

இளமை, கல்வி

நாதஸ்வரம், தவில் முதலான கலைகளில் இசை வேளாளர் வகுப்பினரே வெகுவாக ஈடுபட்டு வந்ததைப் போல ‘மேளக்கார ரெட்டி’ என்ற வகுப்பினர் நாதஸ்வரம், தவில் தவிர கிளாரினெட், ஸாக்ஸஃபோன், ட்யூபோ, யூபோனியோ போன்ற கருவிகள் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

அந்தக்குலத்தில், தஞ்சாவூரில் ஆழ்வார் ரெட்டி - கோவிந்தம்மாள் இணையருக்கு மகனாக 1880ஆம் ஆண்டு கன்னையா பிறந்தார்.

அய்யாசாமி ரெட்டியார் என்பவரிடம் பதினோரு ஆண்டுகள் கன்னையா ரெட்டியார் நாதஸ்வரப் பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

இசைப்பணி

கன்னையா ரெட்டியார் தனது இருபத்தியொன்றாம் வயது முதல் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார்.

மறைவு

தஞ்சாவூர் கன்னையா ரெட்டியார் 1939ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013