being created

டைம் பாஸ்

From Tamil Wiki
Revision as of 00:22, 6 March 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
டைம் பாஸ்

டைம் பாஸ் (2012) விகடன் குழுமத்திலிருந்து வெளியான பொழுதுபோக்கு இதழ். திரைப்படச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. அரசியல், சமூகம், இணையம், தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை எள்ளல் நடையுடன் வெளியிட்டது. கவர்ச்சிப் படங்களுக்கும், கேலிச் சித்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தது. 2017-ல் நின்று போனது.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.