being created

டம்பாச்சாரி விலாசம்

From Tamil Wiki
Revision as of 23:56, 6 August 2022 by ASN (talk | contribs) (Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

டம்பாச்சாரி விலாசம், 1872-ல் எழுதப்பட்ட ஒரு தமிழ் நாடக நூல். இதனை இயற்றியவர் காசி விசுவநாத முதலியார். முதன்முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூகநாடகமாக இந்த நாடகம் கருதப்படுகிறது.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.