under review

ஜெயந்தி சங்கர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 6: Line 6:
ஜெயந்தி சங்கர் (1964) சிங்கப்பூர் எழுத்தாளர்களில் ஒருவர். மொழிபெயர்ப்பாளர். நாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். சீனத்துப் படைப்புகளை ஆங்கிலம் வழியாக தமிழாக்கம் செய்திருக்கிறார். 2015 முதல் ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதி வருகிறார்.      

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
ஜெயந்தி சங்கர், மதுரையில் ஏப்ரல் 28, 1964 அன்று ஆர்.நாகசாமி – என்.கல்யாணி இணையருக்கு முதல் குழந்தையாகப் பிறந்தார். சென்னையிலுள்ள பெசண்ட் தியாசாஃபிகல் பள்ளியில் உயர்நிலைக்கல்வியையும் இந்து சீனியர் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியையும் முடித்தார். திருச்சி சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் இயற்பியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.   
ஜெயந்தி சங்கர் மதுரையில் ஏப்ரல் 28, 1964 அன்று ஆர்.நாகசாமி – என்.கல்யாணி இணையருக்கு முதல் குழந்தையாகப் பிறந்தார். சென்னையிலுள்ள பெசண்ட் தியாசாஃபிகல் பள்ளியில் உயர்நிலைக்கல்வியையும் இந்து சீனியர் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியையும் முடித்தார். திருச்சி சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் இயற்பியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.   
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
எஸ்.சங்கரை 1985-ல் மணந்தார். கிருஷ்ணா, ராகவ் ஆகிய இரு மகன்கள். 1990-ல் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். பல ஆண்டுகள் பள்ளி மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகள் எடுத்தார். 2013 – 2016 மூன்று ஆண்டுகள் தமிழ் முரசு நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இருபது ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடி சுயதொழில் செய்து வருகிறார்.  

Line 64: Line 64:
ஜெயமோகன் “சீனப் பண்பாட்டைக் குறித்து இவர் எழுதிய ‘பெருஞ்சுவருக்குப் பின்’ போன்ற நூல்கள் தமிழுக்கு முக்கியமானவை. ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ என்னும் தலைப்பில் இவர் மொழியாக்கம் செய்த சீனக் கவிதைககளின் பெருந்தொகை குறிப்பிடத்தக்க பங்களிப்பு. தமிழ்ச்சூழலில் இப்படி விடாப்பிடியான தீவிரத்துடன் பண்பாட்டுத்தளத்தில் பணியாற்றுபவர்கள் மிகவும் குறைவு. குறிப்பாக பெண்கள் மேலோட்டமான ஓரிரு வரிக் கவிதைகளை எழுதிவிட்டு உலகை வெல்லக் கிளம்பும் இன்றைய சூழலில் இது ஒரு அபூர்வ நிகழ்வே” என்று குறிப்பிடுகிறார்.

== நூல்கள் ==
== நூல்கள் ==
''சிறுகதைகள்''
 
====== சிறுகதைகள் ======
* நாலேகால் டாலர்''',''' (2005) மதி நிலையம் வெளியீடு
* நாலேகால் டாலர்''',''' (2005) மதி நிலையம் வெளியீடு
* பின் சீட்''',''' (2006) மதி நிலையம் வெளியீடு
* பின் சீட்''',''' (2006) மதி நிலையம் வெளியீடு
Line 73: Line 74:
* முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும்''',''' (2013) அம்ருதா பதிப்பகம்
* முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும்''',''' (2013) அம்ருதா பதிப்பகம்
* நகரெங்கும் சிதறிய சுழிகள்''',''' (2016) வம்சி வெளியீடு  
* நகரெங்கும் சிதறிய சுழிகள்''',''' (2016) வம்சி வெளியீடு  
''நாவல்கள்''
 
====== நாவல்கள் ======
* வாழ்ந்து பார்க்கலாம் வா''',''' (2006) சந்தியா பதிப்பகம்
* வாழ்ந்து பார்க்கலாம் வா''',''' (2006) சந்தியா பதிப்பகம்
* நெய்தல்''',''' (2007) சந்தியா பதிப்பகம்
* நெய்தல்''',''' (2007) சந்தியா பதிப்பகம்
Line 79: Line 81:
* குவியம்''',''' (2009) சந்தியா பதிப்பகம்
* குவியம்''',''' (2009) சந்தியா பதிப்பகம்
* திரிந்தலையும் திணைகள்''',''' (2011) சந்தியா பதிப்பகம்
* திரிந்தலையும் திணைகள்''',''' (2011) சந்தியா பதிப்பகம்
''கட்டுரைகள்''
 
====== கட்டுரைகள் ======
* ஏழாம் சுவை''',''' (2005) உயிர்மை பதிப்பகம்
* ஏழாம் சுவை''',''' (2005) உயிர்மை பதிப்பகம்
* பெருஞ்சுவருக்குப் பின்னே''',''' (2006) உயிர்மை பதிப்பகம்
* பெருஞ்சுவருக்குப் பின்னே''',''' (2006) உயிர்மை பதிப்பகம்
Line 86: Line 89:
* கனவிலே ஒரு சிங்கம்''',''' (2010) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
* கனவிலே ஒரு சிங்கம்''',''' (2010) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
* கூட்டுக்குள் அலையும் தேனீக்கூட்டம்''',''' (2010) அம்ருதா பதிப்பகம்
* கூட்டுக்குள் அலையும் தேனீக்கூட்டம்''',''' (2010) அம்ருதா பதிப்பகம்
''குறுநாவல் தொகுப்பு'' 
 
====== குறுநாவல் தொகுப்பு  ======
* முடிவிலும் ஒன்று தொடரலாம்''',''' (2005) சந்தியா பதிப்பகம்
* முடிவிலும் ஒன்று தொடரலாம்''',''' (2005) சந்தியா பதிப்பகம்
''மொழிபெயர்ப்பு + தொகுப்பு'' ''' '''
 
====== மொழியாக்கங்கள் - தமிழ் ======
* மிதந்திடும் சுயபிரதிமைகள் '''-''' சீனக் கவிதைகள்''',''' (2007) உயிர்மை பதிப்பகம்
* மிதந்திடும் சுயபிரதிமைகள் '''-''' சீனக் கவிதைகள்''',''' (2007) உயிர்மை பதிப்பகம்
* என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி '''–''' சீனத்துச் சிறுகதைகள்''',''' (2011) காலச்சுவடு பதிப்பகம்
* என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி '''–''' சீனத்துச் சிறுகதைகள்''',''' (2011) காலச்சுவடு பதிப்பகம்
* இறந்தவளுக்குத் திருமணம் '''–''' சீனத்துச் சிறுகதைகள்''',''' (2013) கயல் கவின் வெளியீடு
* இறந்தவளுக்குத் திருமணம் '''–''' சீனத்துச் சிறுகதைகள்''',''' (2013) கயல் கவின் வெளியீடு
''நூல் மொழிபெயர்ப்பு''  
 
* சூரியனுக்கு சுப்ரபாதம்''',''' (2007) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
* சூரியனுக்கு சுப்ரபாதம்''',''' (2007) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
''வாழ்க்கை வரலாறு''
 
====== வாழ்க்கை வரலாறு ======
* இசையும் வாழ்க்கையும்''',''' (2007) சந்தியா பதிப்பகம்
* இசையும் வாழ்க்கையும்''',''' (2007) சந்தியா பதிப்பகம்
''சிறுவர் இலக்கியம்''
 
====== சிறுவர் இலக்கியம் ======
* மீன் குளம் '''-''' சிறார் சீனக்கதைகள்''',''' (2008) மதி நிலையம் வெளியீடு
* மீன் குளம் '''-''' சிறார் சீனக்கதைகள்''',''' (2008) மதி நிலையம் வெளியீடு
* இறைமகள் லூசான் '''-''' சீனத்து நாடோடிக் கதைகள்''',''' (2015) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
* இறைமகள் லூசான் '''-''' சீனத்து நாடோடிக் கதைகள்''',''' (2015) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
Line 106: Line 113:
* சீனப் பழமொழிக்கதைகள்''',''' (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
* சீனப் பழமொழிக்கதைகள்''',''' (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
* கரடி பொம்மையை எடுத்தது யார்'''?''' சிறார் நாவல்''',''' (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு  
* கரடி பொம்மையை எடுத்தது யார்'''?''' சிறார் நாவல்''',''' (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு  
''முழுத்தொகுப்புகள்''
 
====== முழுத்தொகுப்புகள் ======
* ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்''',''' (2014) காவ்யா வெளியீடு
* ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்''',''' (2014) காவ்யா வெளியீடு
* ஜெயந்தி சங்கர் நாவல்கள்''',''' (2015) காவ்யா வெளியீடு
* ஜெயந்தி சங்கர் நாவல்கள்''',''' (2015) காவ்யா வெளியீடு
* பறந்து மறையும் கடல்நாகம் '''-''' சீனக்கலாசாரக் கட்டுரைகள்''',''' (2016) காவ்யா வெளியீடு
* பறந்து மறையும் கடல்நாகம் '''-''' சீனக்கலாசாரக் கட்டுரைகள்''',''' (2016) காவ்யா வெளியீடு
* மிதந்திடும் சுயபிரதிமைகள்'''-''' சீன இலக்கியம்''',''' (2017) காவ்யா வெளியீடு
* மிதந்திடும் சுயபிரதிமைகள்'''-''' சீன இலக்கியம்''',''' (2017) காவ்யா வெளியீடு
''ஆங்கிலத்தில் தமிழாக்கங்கள் – தொகுப்பு''
 
====== ஆங்கிலத்தில் தமிழாக்கங்கள் – தொகுப்பு ======
* Unwinding and other Tamil Short Stories - 43 Tamil Short Stories from 10 countries.
* Unwinding and other Tamil Short Stories - 43 Tamil Short Stories from 10 countries.
''ஆங்கில நூல்கள்''
 
====== ஆங்கில நூல்கள் ======
* Dangling Gandhi and other short stories (2019)
* Dangling Gandhi and other short stories (2019)
* Misplaced Heads (2020, Novel)
* Misplaced Heads (2020, Novel)
* Tabula Rasa (2021, Novel)  
* Tabula Rasa (2021, Novel)  
==== உசாத்துணை ====
== உசாத்துணை ==
* [https://jayanthisankar.com/ ஆங்கிலம் (www.jayanthisankar.com)]
* [https://jayanthisankar.com/ ஆங்கிலம் (www.jayanthisankar.com)]
* [https://jeyanthisankar.blogspot.com/ வல்லமை தாராயோ: குறிப்புகள் (jeyanthisankar.blogspot.com)]
* [https://jeyanthisankar.blogspot.com/ வல்லமை தாராயோ: குறிப்புகள் (jeyanthisankar.blogspot.com)]
Line 123: Line 133:
* [https://puthu.thinnai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/ சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம் | திண்ணை (thinnai.com)]

* [https://www.jeyamohan.in/91231/ பொதுவழியின் பெரும்சலிப்பு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
* [https://www.jeyamohan.in/91231/ பொதுவழியின் பெரும்சலிப்பு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
==== இணைப்புகள் ====
== இணைப்புகள் ==
* [https://www.jeyamohan.in/90/ பெருஞ்சுவர் சூழ்ந்த பெண் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
* [https://www.jeyamohan.in/90/ பெருஞ்சுவர் சூழ்ந்த பெண் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
* [https://solvanam.com/2011/08/14/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/ ஜெயந்தி சங்கரின் நெடுங்கதைகள்….. – சொல்வனம் | இதழ் 277 |28 ஆகஸ்ட் 2022 (solvanam.com)]

Line 137: Line 147:
* [https://www.youtube.com/watch?v=a1hs_tJsx18 Art Exhibition - full day/solo -22 September 2018 - NLB, Singapore - YouTube]
* [https://www.youtube.com/watch?v=a1hs_tJsx18 Art Exhibition - full day/solo -22 September 2018 - NLB, Singapore - YouTube]
*[https://kitaab.org/2018/07/06/writing-matters-in-conversation-with-jayanthi-sankar/ Writing Matters: In conversation with Jayanthi Sankar]
*[https://kitaab.org/2018/07/06/writing-matters-in-conversation-with-jayanthi-sankar/ Writing Matters: In conversation with Jayanthi Sankar]
*[https://www.youtube.com/watch?v=no0WrKXE_5c&ab_channel=AnnaKannanK ஜெயந்தி சங்கர் பிறந்து வளர்ந்த கதை]
*[https://www.youtube.com/watch?v=no0WrKXE_5c&ab_channel=AnnaKannanK ஜெயந்தி சங்கர் பிறந்து வளர்ந்த கதை, சந்திப்பு: அண்ணாகண்ணன், யுடியுப்]
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Finalised}}
[[Category:சிங்கப்பூர் ஆளுமைகள்]]

Revision as of 06:32, 20 September 2022

ஜெயந்தி சங்கர்
ஜெயந்தி சங்கர்
ஜெயந்தி சங்கர்
ஜெயந்தி சங்கர்
ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர் (1964) சிங்கப்பூர் எழுத்தாளர்களில் ஒருவர். மொழிபெயர்ப்பாளர். நாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். சீனத்துப் படைப்புகளை ஆங்கிலம் வழியாக தமிழாக்கம் செய்திருக்கிறார். 2015 முதல் ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதி வருகிறார்.    

பிறப்பு, கல்வி

ஜெயந்தி சங்கர் மதுரையில் ஏப்ரல் 28, 1964 அன்று ஆர்.நாகசாமி – என்.கல்யாணி இணையருக்கு முதல் குழந்தையாகப் பிறந்தார். சென்னையிலுள்ள பெசண்ட் தியாசாஃபிகல் பள்ளியில் உயர்நிலைக்கல்வியையும் இந்து சீனியர் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியையும் முடித்தார். திருச்சி சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் இயற்பியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 

தனி வாழ்க்கை

எஸ்.சங்கரை 1985-ல் மணந்தார். கிருஷ்ணா, ராகவ் ஆகிய இரு மகன்கள். 1990-ல் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். பல ஆண்டுகள் பள்ளி மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகள் எடுத்தார். 2013 – 2016 மூன்று ஆண்டுகள் தமிழ் முரசு நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இருபது ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடி சுயதொழில் செய்து வருகிறார்.  

இலக்கிய வாழ்க்கை

Asia Pacific Writers and Translators 2018, சீமாஞ்சல் அனைத்துலக இலக்கிய விழா, சிங்கப்பூர் எழுத்தாளர் விழா உள்ளிட அனைத்துலக எழுத்தாளர்  விழாக்களில் பங்கெடுத்துள்ளார்.

கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ நடுவர் குழுவில் 2008-ல் இடம் பெற்றார். சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் ‘தங்கமுனை விருது சிறுகதைப் போட்டி’ யில் நடுவராகவும் ‘கல்வெட்டு’ திட்டத்தின் கீழ் சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.

காலச்சுவடு, கணையாழி, உயிர்மை, உயிர் எழுத்து, அமுசுரபி, கல்கி, கனவு, கலைமகள், இந்தியா டுடே, ஆனந்த விகடன், தீராநதி, மணல் வீடு, அகநாழிகை, அநங்கம், காற்றுவெளி, நவீன விருட்சம், மலேசிய நண்பன், தமிழ்நேசன், சொல்வனம், திண்ணை, தங்கமீன், தமிழ் முரசு, தி சிராங்கூன் டைம்ஸ், வல்லினம் போன்றவற்றில் மட்டுமல்லாது இன்னும் பல எண்ணற்ற அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் இவரது படைப்புகள் பிரசுரமாகி உள்ளன.

சிங்கப்பூர் புத்தக மன்றம், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம், The Arts House, தங்கமீன் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்த சிறுகதை, வாசிப்புப் பயிலரங்குகளை வழிநடத்தியுள்ளார். மேலும் பல்வேறு அமைப்புகளின் ஏற்பாட்டில் மாணவர்கள், பெரியவர்களுக்கான குறுகிய, விரிவான சிறுகதை பயிலரங்குகளை பலமுறை ஏற்று நடத்தியுள்ளார்.  

இவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Read Singapore’ என்ற சிறுகதை ‘Best New Singaporean Short Stories – Voulme 1’ தொகுப்பில் ‘வாசிப்பு பரிந்துரை’ பட்டியலில் இடம்பெற்றதுடன் ரஷ்ய மொழியாக்கமும் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் ஏற்பாடு செய்த முதியோர் இல்லங்களுக்குச் சென்று முதியோருடன் கலந்துரையாடி ஒரு சிறுகதை புனையும் pasSAGES திட்டத்தில் பங்கேற்று ‘கோடரித் தைலம்’ என்ற சிறுகதையை எழுதினார். இந்தக் கதை ஆங்கிலத்திலும் கதாசிரியராலேயே மொழிபெயர்க்கப்பட்டது. 2006 - ல் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ இயக்கத்தில் இவரது சிறுகதைத் தொகுப்பு பரிந்துரைக்கப்பட்டது. 

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாக்களில் பங்கேற்று தமிழிலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் மற்றும் பெண் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இவர் வழங்கிய ‘Scars so similar and yet so different’ என்ற ஆங்கில உரையும் ‘அவளுக்கும் கனவுகளுண்டு’, ‘புனைகதைகளைப் புரிந்து கொள்ளுதல்’ போன்ற பிற உரைகளும் குறிப்பிடத்தக்கவை.  

ஆனந்தவிகடன் விருது, 2016 (சிறார் மொழிபெயர்ப்பு நூலுக்கு)

விருதுகள்

தமிழ் 

  • சிங்கப்பூர் இலக்கிய விருது (தகுதிச்சுற்று, 2014, 2010 & 2008)        
  • சிங்கப்பூர் தங்கமுனை விருது (கௌரவக் குறிப்பு, 2005)      
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நடத்திய சிறுகதை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள்
  • தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய நூலகச் சிற்பி எஸ்.ஆர். ரெங்கநாதன் நினைவு விருது, 2017
  • திருப்பூர் அரிமா சங்கம் - அரிமா சக்தி விருது, 2017
  • ராஜபாளையம் மணிமேகலை மன்ற விருது, 2016
  • சிறார் மொழிபெயர்ப்பு நூலுக்கு ஆனந்தவிகடன் விருது, 2016
  • திருப்பூர் தமிழ்ச்சங்கம் வழங்கிய இலக்கிய விருது, 2016
  • மாணிக்கவாசகர் பதிப்பகத்தின் மெய்யப்பன் அறக்கட்டளை சிறந்த நூல் விருது, 2016
  • ‘நாங்கள் இலக்கியகம்’, மேல்சாத்தம்பூர் கருப்பசாமி நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய இலக்கியப்போட்டியில் முதல் பரிசு, 2015
  • திருப்பூர் கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு, 2015
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – NCBH தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு, 2014
  • திருப்பூர் வெற்றிப் பேரவைப் பரிசு, 2014
  • திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் பரிசு, 2014
  • கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது, 2014
  • ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, 2014
  • தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் & முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் கரிகால் சோழன் விருது, 2012
  • நல்லி - திசையெட்டும் மொழியாக்க இலக்கிய விருது, 2009
  • திருப்பூர் அரிமா சங்கம் - அரிமா சக்தி விருது, 2008
  • திருப்பூர் அரிமா சங்கம் – அரிமா சக்தி விருது, சிறப்புப் பரிசு, 2006    

ஆங்கிலம்

  • 2022 San Francisco book festival – Honorable Mention
  • Top 50 most influential authors of 2021 (DELHI WIRE)
  • Coimbatore Literature Awards – Global Awards (Mark-Fly Publishers)
  • Selfesta – A publishing culture magazine – Featured cover star
  • Iconic Authors 2022 (Aesthetics International)
  • Eyelands Book Award – Greece (International contest for published and unpublished works) – Final list in the historical novel category
  • Twist & Twain – Short Story Contest (Short List)
  • Sahityakosh Samman – Awardee
  • Ne8x – Featured Winner (Inspiring Author)
  • International Book Awards – American Book Fest (Short story winner) 
  • Literary Titan – International Book Award
  • Author of the Year 2020 (Contribution to literary domains)
  • Indian Awaz – Author Awards
  • Litfest Excellence 2020 (Excellence Award of Achievement)

இலக்கிய இடம், மதிப்பீடு

சுப்ரபாரதிமணியன் “இவரது நாவல்களின் மையமாக வேலைக்காக சிங்கப்பூர் வந்து குடியேறியவர்கள் பற்றிய அனுபவங்களை அமைத்திருக்கிறார். சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் (ஓரளவு மேல் தட்டு வர்க்கம், மத்திய வர்க்கம்) சமகால வாழ்வை கூர்ந்து பார்த்து எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து சிங்கப்பூர் இலக்கியத்தில் தமிழர் வாழ்க்கைப் பதிவுகளை முக்கியத்துவம் உள்ளதாக்கி இருக்கிறார்” என்று குறிப்பிடுகிறார். 

ஜெயமோகன் “சீனப் பண்பாட்டைக் குறித்து இவர் எழுதிய ‘பெருஞ்சுவருக்குப் பின்’ போன்ற நூல்கள் தமிழுக்கு முக்கியமானவை. ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ என்னும் தலைப்பில் இவர் மொழியாக்கம் செய்த சீனக் கவிதைககளின் பெருந்தொகை குறிப்பிடத்தக்க பங்களிப்பு. தமிழ்ச்சூழலில் இப்படி விடாப்பிடியான தீவிரத்துடன் பண்பாட்டுத்தளத்தில் பணியாற்றுபவர்கள் மிகவும் குறைவு. குறிப்பாக பெண்கள் மேலோட்டமான ஓரிரு வரிக் கவிதைகளை எழுதிவிட்டு உலகை வெல்லக் கிளம்பும் இன்றைய சூழலில் இது ஒரு அபூர்வ நிகழ்வே” என்று குறிப்பிடுகிறார்.

நூல்கள்

சிறுகதைகள்
  • நாலேகால் டாலர், (2005) மதி நிலையம் வெளியீடு
  • பின் சீட், (2006) மதி நிலையம் வெளியீடு
  • நியாயங்கள் பொதுவானவை, (2006) மணிமேகலை பிரசுரம்
  • மனுஷி, (2007) மதி நிலையம் வெளியீடு
  • திரைகடலோடி, (2008) மதி நிலையம் வெளியீடு
  • தூரத்தே தெரியும் வான்விளிம்பு, (2010) சந்தியா பதிப்பகம்
  • முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும், (2013) அம்ருதா பதிப்பகம்
  • நகரெங்கும் சிதறிய சுழிகள், (2016) வம்சி வெளியீடு
நாவல்கள்
  • வாழ்ந்து பார்க்கலாம் வா, (2006) சந்தியா பதிப்பகம்
  • நெய்தல், (2007) சந்தியா பதிப்பகம்
  • மனப்பிரிகை, (2008) சந்தியா பதிப்பகம்
  • குவியம், (2009) சந்தியா பதிப்பகம்
  • திரிந்தலையும் திணைகள், (2011) சந்தியா பதிப்பகம்
கட்டுரைகள்
  • ஏழாம் சுவை, (2005) உயிர்மை பதிப்பகம்
  • பெருஞ்சுவருக்குப் பின்னே, (2006) உயிர்மை பதிப்பகம்
  • சிங்கப்பூர் வாங்க, (2006) விகடன் பிரசுரம்
  • ச்சிங் மிங், (2009) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
  • கனவிலே ஒரு சிங்கம், (2010) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
  • கூட்டுக்குள் அலையும் தேனீக்கூட்டம், (2010) அம்ருதா பதிப்பகம்
குறுநாவல் தொகுப்பு 
  • முடிவிலும் ஒன்று தொடரலாம், (2005) சந்தியா பதிப்பகம்
மொழியாக்கங்கள் - தமிழ்
  • மிதந்திடும் சுயபிரதிமைகள் - சீனக் கவிதைகள், (2007) உயிர்மை பதிப்பகம்
  • என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி சீனத்துச் சிறுகதைகள், (2011) காலச்சுவடு பதிப்பகம்
  • இறந்தவளுக்குத் திருமணம் சீனத்துச் சிறுகதைகள், (2013) கயல் கவின் வெளியீடு
  • சூரியனுக்கு சுப்ரபாதம், (2007) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
வாழ்க்கை வரலாறு
  • இசையும் வாழ்க்கையும், (2007) சந்தியா பதிப்பகம்
சிறுவர் இலக்கியம்
  • மீன் குளம் - சிறார் சீனக்கதைகள், (2008) மதி நிலையம் வெளியீடு
  • இறைமகள் லூசான் - சீனத்து நாடோடிக் கதைகள், (2015) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
  • மூங்கிலும் ஆமையும் - சீனத்து நாடோடிக் கதைகள், (2015) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
  • ராபின்ஸன் க்ரூஸோ by டானியல் டேஃபோ, (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
  • ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் by மார்க் ட்வைன், (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
  • இடிதெய்வத்தில் பரிசு ‍- சிறார் சீனக் கதைகள், (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
  • 'ஸன் வூ கோங்', (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
  • சீனப் பழமொழிக்கதைகள், (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
  • கரடி பொம்மையை எடுத்தது யார்? சிறார் நாவல், (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
முழுத்தொகுப்புகள்
  • ஜெயந்தி சங்கர் சிறுகதைகள், (2014) காவ்யா வெளியீடு
  • ஜெயந்தி சங்கர் நாவல்கள், (2015) காவ்யா வெளியீடு
  • பறந்து மறையும் கடல்நாகம் - சீனக்கலாசாரக் கட்டுரைகள், (2016) காவ்யா வெளியீடு
  • மிதந்திடும் சுயபிரதிமைகள்- சீன இலக்கியம், (2017) காவ்யா வெளியீடு
ஆங்கிலத்தில் தமிழாக்கங்கள் – தொகுப்பு
  • Unwinding and other Tamil Short Stories - 43 Tamil Short Stories from 10 countries.
ஆங்கில நூல்கள்
  • Dangling Gandhi and other short stories (2019)
  • Misplaced Heads (2020, Novel)
  • Tabula Rasa (2021, Novel)

உசாத்துணை

இணைப்புகள்

✅Finalised Page