ஜிங்லி: Difference between revisions
From Tamil Wiki
m (Reviewed by Je) |
(Inserted READ ENGLISH template link to English page) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Jingly|Title of target article=Jingly}} | |||
[[File:ஜின்லி.jpg|thumb|ஜிங்லி]] | [[File:ஜின்லி.jpg|thumb|ஜிங்லி]] | ||
ஜிங்லி (1947-1952) குமுதம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறுவர் இதழ். சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து வெளிவந்தது. ரா.கி.ரங்கராஜன் இதன் ஆசிரியராக இருந்தார். (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) | ஜிங்லி (1947-1952) குமுதம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறுவர் இதழ். சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து வெளிவந்தது. ரா.கி.ரங்கராஜன் இதன் ஆசிரியராக இருந்தார். (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) |
Revision as of 07:08, 17 July 2022
To read the article in English: Jingly.
ஜிங்லி (1947-1952) குமுதம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறுவர் இதழ். சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து வெளிவந்தது. ரா.கி.ரங்கராஜன் இதன் ஆசிரியராக இருந்தார். (பார்க்க சிறுவர் இதழ்கள்)
அமைப்பு
தமிழில் வெளிவந்த தொடக்க காலக் குழந்தைகளுக்கான வார இதழ் இது. தனியிதழ் 2 அணா. ரா.கி.ரங்கராஜன் இவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
உசாத்துணை
✅Finalised Page