ஜிங்லி: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
m (Reviewed by Je) |
||
Line 8: | Line 8: | ||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om069-u8.htm ஜிங்லி - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)] | * [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om069-u8.htm ஜிங்லி - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)] | ||
{{ | {{finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 12:34, 22 April 2022
ஜிங்லி (1947-1952) குமுதம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறுவர் இதழ். சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து வெளிவந்தது. ரா.கி.ரங்கராஜன் இதன் ஆசிரியராக இருந்தார். (பார்க்க சிறுவர் இதழ்கள்)
அமைப்பு
தமிழில் வெளிவந்த தொடக்க காலக் குழந்தைகளுக்கான வார இதழ் இது. தனியிதழ் 2 அணா. ரா.கி.ரங்கராஜன் இவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
உசாத்துணை
✅Finalised Page