under review

ஜிங்லி: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
(changed template text)
Line 9: Line 9:


* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om069-u8.htm ஜிங்லி - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)]
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om069-u8.htm ஜிங்லி - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)]
{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:34, 15 November 2022

To read the article in English: Jingly. ‎

ஜிங்லி

ஜிங்லி (1947-1952) குமுதம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறுவர் இதழ். சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து வெளிவந்தது. ரா.கி.ரங்கராஜன் இதன் ஆசிரியராக இருந்தார். (பார்க்க சிறுவர் இதழ்கள்)

அமைப்பு

தமிழில் வெளிவந்த தொடக்க காலக் குழந்தைகளுக்கான வார இதழ் இது. தனியிதழ் 2 அணா. ரா.கி.ரங்கராஜன் இவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.

உசாத்துணை


✅Finalised Page