ஜா. தீபா

From Tamil Wiki
Revision as of 11:31, 12 May 2022 by Ramya (talk | contribs) (Created page with "ஜா.தீபா எழுத்தாளர். ஆவணப்பட இயக்குநர். == பிறப்பு, கல்வி == == தனி வாழ்க்கை == == இலக்கிய வாழ்க்கை == == ஆவணப்படம் == ஜா.தீபா பலமுகம் கொண்ட படைப்பாளி. முதன்மையாக ஆவணப்பட இயக்குநர். தாமிரவர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜா.தீபா எழுத்தாளர். ஆவணப்பட இயக்குநர்.

பிறப்பு, கல்வி

தனி வாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

ஆவணப்படம்

ஜா.தீபா பலமுகம் கொண்ட படைப்பாளி. முதன்மையாக ஆவணப்பட இயக்குநர். தாமிரவர்ணியின் தோற்றம் முதல் கடலணைவு வரை பதிவுசெய்து அவர் எடுத்த ஆவணப்படம் புகழ்பெற்றது. மரபணு மாற்றக் கத்தரிக்காய் பற்றிய ஆவணப்படம் குறிப்பிடத்தக்கது. ஜா.தீபா திரைப்படங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.தமிழ் ஒளிப்பதிவாளர்கள், திரைமேதைகள் பற்றிய அவருடைய அறிமுகக்கட்டுரைகள் நூல்களாகியிருக்கின்றன. பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுபவராக மேடைகளில் தோன்றுபவர். சிறுகதைகள் வழியாக சென்ற சில ஆண்டுகளில் பரவலாக இலக்கியக் கவனம் பெற்று வருகிறார்.

வெளி இணைப்புகள்

  • ஜா. தீபா வலைதளம்