ஜனாபிமானி

From Tamil Wiki
Revision as of 19:39, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஜனாபிமானி ஜனாபிமானி ( 1908) சென்னையில் இருந்து வெளிவந்த அரசியல் மாத இதழ். == வெளியீடு == 1908 ல் தொடங்கிய ஜனாபிமானி ஜி.ஏ.வைத்தியநாதன் என்பவரால் நடத்தப்பட்டது.கல்வி, ஆன்மீகம், ந...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜனாபிமானி

ஜனாபிமானி ( 1908) சென்னையில் இருந்து வெளிவந்த அரசியல் மாத இதழ்.

வெளியீடு

1908 ல் தொடங்கிய ஜனாபிமானி ஜி.ஏ.வைத்தியநாதன் என்பவரால் நடத்தப்பட்டது.கல்வி, ஆன்மீகம், நாட்டுநடப்பு, வணிகம், பொதுக்குறிப்பு என பலதரப்பட்ட சமகாலச் செய்திகளை அளித்தது

உசாத்துணை

https://www.thamizham.net/ithazh/oldmag/om/om004-u8.htm