ஜனாபிமானி: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
m (Reviewed by Je) |
||
Line 9: | Line 9: | ||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om004-u8.htm ஜனாபிமானி - தமிழம் வலை - பழைய இதழ்கள் (thamizham.net)] | * [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om004-u8.htm ஜனாபிமானி - தமிழம் வலை - பழைய இதழ்கள் (thamizham.net)] | ||
{{ | {{finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 07:15, 22 April 2022
ஜனாபிமானி (1908) சென்னையில் இருந்து வெளிவந்த அரசியல் மாத இதழ்.
வெளியீடு
1908-ல் தொடங்கிய ஜனாபிமானி ஜி.ஏ.வைத்தியநாதன் என்பவரால் நடத்தப்பட்டது.கல்வி, ஆன்மீகம், நாட்டுநடப்பு, வணிகம், பொதுக்குறிப்பு என பலதரப்பட்ட சமகாலச் செய்திகளை அளித்தது
உசாத்துணை
✅Finalised Page