under review

ஜனாபிமானி: Difference between revisions

From Tamil Wiki
m (Reviewed by Je)
(changed template text)
Line 9: Line 9:
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om004-u8.htm ஜனாபிமானி - தமிழம் வலை - பழைய இதழ்கள் (thamizham.net)]
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om004-u8.htm ஜனாபிமானி - தமிழம் வலை - பழைய இதழ்கள் (thamizham.net)]


{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:34, 15 November 2022

ஜனாபிமானி

ஜனாபிமானி (1908) சென்னையில் இருந்து வெளிவந்த அரசியல் மாத இதழ்.

வெளியீடு

1908-ல் தொடங்கிய ஜனாபிமானி ஜி.ஏ.வைத்தியநாதன் என்பவரால் நடத்தப்பட்டது.கல்வி, ஆன்மீகம், நாட்டுநடப்பு, வணிகம், பொதுக்குறிப்பு என பலதரப்பட்ட சமகாலச் செய்திகளை அளித்தது

உசாத்துணை


✅Finalised Page