ஜங்கம பண்டாரம்

From Tamil Wiki
Revision as of 10:17, 12 September 2022 by Navingssv (talk | contribs) (Created page with "ஜங்கம பண்டாரம் சாதியினர் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் நாடோடிக் கலைஞர்கள். பகல் வேடம் கலையை ஊர் ஊராகச் சென்று நிகழ்த்தும் தெலுங்கு நாடோடியினர்.")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜங்கம பண்டாரம் சாதியினர் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் நாடோடிக் கலைஞர்கள். பகல் வேடம் கலையை ஊர் ஊராகச் சென்று நிகழ்த்தும் தெலுங்கு நாடோடியினர்.