being created

ச. சாமிமுத்து

From Tamil Wiki
Revision as of 22:27, 14 August 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ச. சாமிமுத்து (சவரிமுத்து சாமிமுத்து) (1931) எழுத்தாளர். கவிஞர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய பல நூல்களை, ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். கிறிஸ்தவம் சார்ந்து பல நூல்களை எழுதினார். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை ‘ஆதியாகம காவியம்’ என்ற தலைப்பில் காப்பியமாக இயற்றினார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.