சொல் புதிது

From Tamil Wiki
Revision as of 04:10, 7 December 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "சொல் புதிது ( ) தமிழ் இலக்கியச் சிற்றிதழ். எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய நண்பர்களின் ஒத்துழைப்புடன் நடத்திய மும்மாத இதழ் இது. தொடக்கத்தில் ஈரோட்டில் இருந்தும் பின்னர் நாகர்கோயி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சொல் புதிது ( ) தமிழ் இலக்கியச் சிற்றிதழ். எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய நண்பர்களின் ஒத்துழைப்புடன் நடத்திய மும்மாத இதழ் இது. தொடக்கத்தில் ஈரோட்டில் இருந்தும் பின்னர் நாகர்கோயிலில் இருந்தும் வெளியாகியது. இலக்கியம் மற்றும் வரலாற்றுக் கட்டுரைகளை வெளியிட்டது.

தொடக்கம்

உள்ளடக்கம்

ஆசிரியர்கள்

முடிவு

உசாத்துணை