செய்யூர் சாரநாயகி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 09:49, 22 February 2022 by Jeyamohan (talk | contribs)

செய்யூர் சாரநாயகி அம்மாள் ( ) தமிழில் நீள்கதைகளை எழுதிய எழுத்தாளர். தமிழில் துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண்மணி என்று கருதப்படுகிறார்

வாழ்க்கை

செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய செய்திகள் ஏதும் கிடைப்பதில்லை. இவர் தசாவதார நாவல்கள் என்னும் பெயரில் பத்து நாவல்களை தொடராக எழுதினார். மனோரஞ்சினி என்னும் இதழையும் நடத்தினார்.

நாவல்கள்

  • சிவபாக்கியம் அல்லது கனியாக்காதல் கனிந்த வினோதம் 1936
  • கோகுல சுந்தரி 1935

உசாத்துணை

விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்