being created

சு. அருண் பிரசாத்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 6: Line 6:
சு. அருண் பிரசாத் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது (2010-11) சுட்டி விகடனில் ‘சுட்டி ஸ்டார்’ எனப்படும் மாணவப் பத்திரிகையாளராகவும், கல்லூரி இரண்டாம் ஆண்டில் (2015-16) விகடன் குழும இதழ்களில் மாணவப் பத்திரிகையாளராகவும் பயிற்சி பெற்றார்.  

2018-ல் இந்து தமிழ் திசை நாளிதழில் பணிக்காலப் பயிற்சி பெற்றார். தொடர்பியல் படிப்பின் அங்கமாக இவரின் ஆசிரியத்துவத்தில் 2018 நவம்பரில் வெளியான ‘தி மெட்ராஸ் மேகஸின்’ என்ற ஆங்கிலத் தொகுப்பு இதழ் பரவலான கவனம் பெற்றது.
2018-ல் இந்து தமிழ் திசை நாளிதழில் பணிக்காலப் பயிற்சி பெற்றார். தொடர்பியல் படிப்பின் அங்கமாக இவரின் ஆசிரியத்துவத்தில் 2018 நவம்பரில் வெளியான ‘தி மெட்ராஸ் மேகஸின்’ என்ற ஆங்கிலத் தொகுப்பு இதழ் கவனம் பெற்றது.

ஜூன் 2019 முதல் மே 2020 வரை இந்து தமிழ் திசை நாளிதழின் இணைப்பிதழ்கள் பிரிவில் ‘உயிர் மூச்சு’ மற்றும் ‘ஆறாம் அறிவு’ இதழ்களின் பக்கப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். தீபாவளி மலர் – 2019, 2020 பொங்கல் மலர் – 2020, பொது அறிவு – 2019, இயர் புக் – 2020, 2021 ஆகியவற்றின் தயாரிப்பிலும் பங்களித்தார். பிப்ரவரி 2021 முதல் ஜூலை 2022 வரை ஆனந்த விகடன் இதழின் நிருபராகச் சென்னையில் பணியாற்றினார். ஆகஸ்ட் 2022 முதல் இந்து தமிழ் திசை நாளிதழின் நடுப்பக்க (Op-ed) அணியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
கட்டுரைகள், நேர்காணல்கள், புத்தகப் பகுதிகள் ஆகியவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். மணல்வீடு இதழில் இவரின் முதல் மொழியாக்கம் வெளியானது. நவீன/சமகால உலக வரலாறு, சர்வதேச அரசியல், சூழலியல் & காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.
சு. அருண் பிரசாத் கட்டுரைகள், நேர்காணல்கள், புத்தகப் பகுதிகள் ஆகியவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். மணல்வீடு இதழில் இவரின் முதல் மொழியாக்கம் வெளியானது. நவீன/சமகால உலக வரலாறு, சர்வதேச அரசியல், சூழலியல் & காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.

இளம் காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் ஆற்றிய உரைகளின் மொழிபெயர்ப்பு நூலான ”நம் வீடு பற்றி எரிகிறது!” கிண்டிலில் வெளியான இவரின் முதல் நூல். 2018-2020 காலகட்டத்தில் நான் எடுத்த பல்வேறு நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 நேர்காணல்களின் தொகுப்பு, நேர்காணல்கள்: வரலாறு – வாசிப்பு – அறிவியல். வரலாறு, அறிவியல், சுற்றுச்சூழல், இலக்கியம், வாசிப்பு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் பரந்தும், பல தலைப்புகளை உள்ளடக்கியும் உள்ள நேர்காணல்களாக இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டது. Substack-ல் ”இன்று” என்ற பெயரில் வாரம் ஒரு மின்மடல் எழுதிவருகிறார்.  

Line 19: Line 19:
* நம் வீடு பற்றி எரிகிறது!: கிரெட்டா துன்பர்க் உரைகள்

* The Madras Magazine: Winter 2018
* The Madras Magazine: Winter 2018
* பூமி இழந்திடேல்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://arunprasathonline.wordpress.com/about-2/ சு. அருண் பிரசாத்: வலைதளம்]

* காலநிலை மாற்றம் குறித்த: கட்டுரைகள் thegreatwarming.wordpress.com
* காலநிலை மாற்றம் குறித்த: கட்டுரைகள்: சு. அருண் பிரசாத்
 
{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:46, 28 March 2024

சு. அருண் பிரசாத்

சு. அருண் பிரசாத் () தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், மொழிபெயர்ப்பாளர். தி இந்து தமிழ்திசையில் பணியாற்றுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சு. அருண் பிரசாத் கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சியில் 1996-ல் பிறந்தார். திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பள்ளிக் கல்வி பயின்றார். ஜி.டி.என். கலைக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் தொடர்பியலில் பட்டமேற்படிப்பு படித்தார்.

இதழியல்

சு. அருண் பிரசாத் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது (2010-11) சுட்டி விகடனில் ‘சுட்டி ஸ்டார்’ எனப்படும் மாணவப் பத்திரிகையாளராகவும், கல்லூரி இரண்டாம் ஆண்டில் (2015-16) விகடன் குழும இதழ்களில் மாணவப் பத்திரிகையாளராகவும் பயிற்சி பெற்றார்.

2018-ல் இந்து தமிழ் திசை நாளிதழில் பணிக்காலப் பயிற்சி பெற்றார். தொடர்பியல் படிப்பின் அங்கமாக இவரின் ஆசிரியத்துவத்தில் 2018 நவம்பரில் வெளியான ‘தி மெட்ராஸ் மேகஸின்’ என்ற ஆங்கிலத் தொகுப்பு இதழ் கவனம் பெற்றது.

ஜூன் 2019 முதல் மே 2020 வரை இந்து தமிழ் திசை நாளிதழின் இணைப்பிதழ்கள் பிரிவில் ‘உயிர் மூச்சு’ மற்றும் ‘ஆறாம் அறிவு’ இதழ்களின் பக்கப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். தீபாவளி மலர் – 2019, 2020 பொங்கல் மலர் – 2020, பொது அறிவு – 2019, இயர் புக் – 2020, 2021 ஆகியவற்றின் தயாரிப்பிலும் பங்களித்தார். பிப்ரவரி 2021 முதல் ஜூலை 2022 வரை ஆனந்த விகடன் இதழின் நிருபராகச் சென்னையில் பணியாற்றினார். ஆகஸ்ட் 2022 முதல் இந்து தமிழ் திசை நாளிதழின் நடுப்பக்க (Op-ed) அணியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

சு. அருண் பிரசாத் கட்டுரைகள், நேர்காணல்கள், புத்தகப் பகுதிகள் ஆகியவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். மணல்வீடு இதழில் இவரின் முதல் மொழியாக்கம் வெளியானது. நவீன/சமகால உலக வரலாறு, சர்வதேச அரசியல், சூழலியல் & காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.

இளம் காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் ஆற்றிய உரைகளின் மொழிபெயர்ப்பு நூலான ”நம் வீடு பற்றி எரிகிறது!” கிண்டிலில் வெளியான இவரின் முதல் நூல். 2018-2020 காலகட்டத்தில் நான் எடுத்த பல்வேறு நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 நேர்காணல்களின் தொகுப்பு, நேர்காணல்கள்: வரலாறு – வாசிப்பு – அறிவியல். வரலாறு, அறிவியல், சுற்றுச்சூழல், இலக்கியம், வாசிப்பு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் பரந்தும், பல தலைப்புகளை உள்ளடக்கியும் உள்ள நேர்காணல்களாக இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டது. Substack-ல் ”இன்று” என்ற பெயரில் வாரம் ஒரு மின்மடல் எழுதிவருகிறார்.

விருதுகள்

நூல் பட்டியல்

  • நேர்காணல்கள் : வரலாறு – வாசிப்பு – அறிவியல்
  • நம் வீடு பற்றி எரிகிறது!: கிரெட்டா துன்பர்க் உரைகள்
  • The Madras Magazine: Winter 2018
  • பூமி இழந்திடேல்

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.