under review

சுப்பையர்: Difference between revisions

From Tamil Wiki
(Added display-text to hyperlinks)
(Moved Category Stage markers to bottom and added References)
Line 21: Line 21:


{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:11, 17 April 2022

சுப்பையர் (மே. சுப்பையர்) (18ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பையர் யாழ்ப்பாணம் காரைநகரில் மேருகிரிக்கு மகனாக 18ஆம் நூற்றாண்டில் பிறந்தார். இளமையில் தந்தையிடம் கல்வி பயின்று தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிவுடையவராகத் திகழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இசைக் கலையில் புலமை பெற்று விளங்கினார். நல்லை நாயக நான்மணிமாலை, காரைக் குறவஞ்சி ஆகிய நூல்களை இயற்றினார்

நூல்கள் பட்டியல்

குறவஞ்சி
  • காரைக் குறவஞ்சி
மாலை
  • நல்லை நான்மணிமாலை

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.