சுசித்ரா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
சுசித்ரா ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தொடர்ந்து சிறுகதைகள் விமர்சன கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் 'பெரியம்மாவின் சொற்கள்' சிறுகதை மொழியாக்கம் இருத்தலியல் கேள்விகளை கலை, அறிவியல'அசிம்ப்டோட்' போட்டியில் அவரது 'ஒளி' சிறுகதை தொகுசென்னை மயிலையில் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி பிறந்தார்.  
சுசித்ரா ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தொடர்ந்து சிறுகதைகள் விமர்சன கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இருத்தலியல் சார்ந்த வாழ்வின் ஆதார கேள்விகளை கலை, அறிவியல் பின்புலங்களில் எழுப்பி கதைகளில் விவாதிக்கிறார். ஐரோப்பிய ஓவியனின் பார்வையிலிருந்து உயிர்பெறும் அவரது 'ஒளி' சிறுகதை பரவலாக வாசக மற்றும் விமர்சக கவனத்தை பெற்றது.  

பெற்றோர் பெயர் ராமச்சந்திரன் - ஜானகி
== பிறப்பு, கல்வி ==
சென்னை மயிலையில் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ராமச்சந்திரன்- ஜானகி இணையருக்கு மகளாக பிறந்தார். குன்னூர், சென்னை, விஜயவாடா, ஹைத்ராபாத், மதுரை ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் பயின்றார். பின்னர் பொ 

குன்னூர், சென்னை, விஜயவாடா, ஹைத்ராபாத், மதுரை ஆகிய ஊர்களில் பள்ளிப்படிப்பு.  
பெற்றோரலைப(ெயர் ரா)மச்சந்திரன் - ஜானகி
 
குன்னூர், சென்னை, விஜ யவாடா, ஹைத்ராபாத், மதுரை ஆகிய ஊர்களில் பள்ளிப்படிப்பு.  

பள்ளி இறுதிக்கல்வி முடித்தது மதுரை டி.வி.எஸ்.லட்சுமி மேல்நிலைப்பள்ளியில்

கல்லூரி பொறியியல் இளங்களை பி.டெக் விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில்
பொறியியல் இளங்களை பி.டெக் விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில்

நரம்பணுவியல் துறையில் முனைவர் பட்டம். அமெரிக்கா பிட்ஸ்பர்க் நகரில் கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில். மூளை சூழலிலிருக்கும் ஒழுங்குகளை தானாகவே கற்கும் திறன் (Statistical learning) பற்றி ஆய்வு.

கணவர் பெயர் வருண். அறிவியல் ஆய்வாளர். ஒரு மகன், ராகேந்து
படைப்புகள்
முதல் படைப்பு - ‘குடை’ (சிறுகதை). 2017 புதிய வாசகர் சந்திப்பில் வாசித்து விவாதிக்கப்பட்டது. இதழ்களிலோ தொகுப்பிலோ இடம்பெறவில்லை.
சிறகதிர்வு (சிறுகதை) - 2017-ல் பதாகை இதழில் வெளியானது.
மொழியாக்கம் - ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்’ சிறுகதை ஆங்கிலத்தில் ‘Periyamma’s Words’ என்று Asymptote பத்திரிக்கையில் வெளியானது (2017)
பள்ளி இறுதிக்கல்யைவு மதுரை டி.வி.எஸ்.லட்சுமி மேல்நிலைப்பள்ளியி நிறைவு செய்தார்.ல்
பின்னர் பொறியியல் இளங்களை பி.டெக் விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில்

எழுத்தாளர் ஜெயமோகனின் 'பெரியம்மாவின் சொற்கள்' சிறுகதை மொழியாக்கம் அசிம்ப்டோட்' போட்டியில் அவரது 'ஒளி' 
பெற்றோர் பெயர் ராமச்சந்திரன் - ஜானகி

கணவர் பெயர் வருண். அறிவியல் ஆய்வாளர். ஒரு மகன், ராகேந்து
கணவர் பெயர் வருண். அறிவியல் ஆய்வாளர். ஒரு மகன், ராகேந்து

Revision as of 19:31, 22 January 2022

சுசித்ரா ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தொடர்ந்து சிறுகதைகள் விமர்சன கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இருத்தலியல் சார்ந்த வாழ்வின் ஆதார கேள்விகளை கலை, அறிவியல் பின்புலங்களில் எழுப்பி கதைகளில் விவாதிக்கிறார். ஐரோப்பிய ஓவியனின் பார்வையிலிருந்து உயிர்பெறும் அவரது 'ஒளி' சிறுகதை பரவலாக வாசக மற்றும் விமர்சக கவனத்தை பெற்றது.

பிறப்பு, கல்வி

சென்னை மயிலையில் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ராமச்சந்திரன்- ஜானகி இணையருக்கு மகளாக பிறந்தார். குன்னூர், சென்னை, விஜயவாடா, ஹைத்ராபாத், மதுரை ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் பயின்றார். பின்னர் பொ

பெற்றோரலைப(ெயர் ரா)மச்சந்திரன் - ஜானகி

குன்னூர், சென்னை, விஜ யவாடா, ஹைத்ராபாத், மதுரை ஆகிய ஊர்களில் பள்ளிப்படிப்பு.

பள்ளி இறுதிக்கல்வி முடித்தது மதுரை டி.வி.எஸ்.லட்சுமி மேல்நிலைப்பள்ளியில்

பொறியியல் இளங்களை பி.டெக் விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில்

நரம்பணுவியல் துறையில் முனைவர் பட்டம். அமெரிக்கா பிட்ஸ்பர்க் நகரில் கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில். மூளை சூழலிலிருக்கும் ஒழுங்குகளை தானாகவே கற்கும் திறன் (Statistical learning) பற்றி ஆய்வு.

கணவர் பெயர் வருண். அறிவியல் ஆய்வாளர். ஒரு மகன், ராகேந்து

படைப்புகள்

முதல் படைப்பு - ‘குடை’ (சிறுகதை). 2017 புதிய வாசகர் சந்திப்பில் வாசித்து விவாதிக்கப்பட்டது. இதழ்களிலோ தொகுப்பிலோ இடம்பெறவில்லை.

சிறகதிர்வு (சிறுகதை) - 2017-ல் பதாகை இதழில் வெளியானது.

மொழியாக்கம் - ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்’ சிறுகதை ஆங்கிலத்தில் ‘Periyamma’s Words’ என்று Asymptote பத்திரிக்கையில் வெளியானது (2017)

பள்ளி இறுதிக்கல்யைவு மதுரை டி.வி.எஸ்.லட்சுமி மேல்நிலைப்பள்ளியி நிறைவு செய்தார்.ல்

பின்னர் பொறியியல் இளங்களை பி.டெக் விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில்

நரம்பணுவியல் துறையில் முனைவர் பட்டம். அமெரிக்கா பிட்ஸ்பர்க் நகரில் கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில். மூளை சூழலிலிருக்கும் ஒழுங்குகளை தானாகவே கற்கும் திறன் (Statistical learning) பற்றி ஆய்வு.

எழுத்தாளர் ஜெயமோகனின் 'பெரியம்மாவின் சொற்கள்' சிறுகதை மொழியாக்கம் அசிம்ப்டோட்' போட்டியில் அவரது 'ஒளி'

பெற்றோர் பெயர் ராமச்சந்திரன் - ஜானகி

கணவர் பெயர் வருண். அறிவியல் ஆய்வாளர். ஒரு மகன், ராகேந்து

படைப்புகள்

முதல் படைப்பு - ‘குடை’ (சிறுகதை). 2017 புதிய வாசகர் சந்திப்பில் வாசித்து விவாதிக்கப்பட்டது. இதழ்களிலோ தொகுப்பிலோ இடம்பெறவில்லை.

சிறகதிர்வு (சிறுகதை) - 2017-ல் பதாகை இதழில் வெளியானது.

மொழியாக்கம் - ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்’ சிறுகதை ஆங்கிலத்தில் ‘Periyamma’s Words’ என்று Asymptote பத்திரிக்கையில் வெளியானது (2017)

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் முன்னோடிகள் - கி.ரா, ஜெயகாந்தன், ஜெயமோகன். தமிழ் அல்லாத மொழிகள் - அர்சுலா ல குவின், ஐசக் தினேசென்.

விருதுகள்

2017 - Asymptote புனைவு மொழியாக்கத்துக்கான சர்வதேச பரிசு (பெரியம்மாவின் சொற்கள் மொழியாக்கம்)

2020 - ‘ஒளி’ தொகுப்புக்காக வாசகசாலை இளம் எழுத்தாளர் விருது

நூல்பட்டியல்

ஒளி (2020, யாவரும் பதிப்பகம்)