being created

சி. மோகன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 15: Line 15:


== நூல்கள்  ==
== நூல்கள்  ==
* மஞ்சள் மோகினி (சிறுகதைத் தொகுப்பு)
* நவீன உலகச் சிறுகதைகள் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)


====== நாவல்கள்  ======
====== நாவல்கள்  ======
* விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்
* கமலி


====== சிறுகதைகள்  ======
====== சிறுகதைகள்  ======
====== மொழிபெயர்ப்புகள் ======
* ஓநாய் குலச்சின்னம்
====== கவிதைகள்  ======
* எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை


====== கட்டுரைகள்  ======
====== கட்டுரைகள்  ======
* காலம் கலை கலைஞன்
* நடைவழிக்குறிப்புகள்
* நடைவழி நினைவுகள்
* ஜி.நாகராஜன் வாழ்வும் எழுத்தும்
* சுந்தரராமசாமி சில நினைவுகள்
* சி.மோகன் கட்டுரைகள்
====== நேர்காணல்கள் ======
* அங்கீகரிக்கப்படாத கனவின் வலி


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 00:42, 27 January 2022

Work in progress by Muthu Kalimuthu

சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.[1] விமர்சன கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார்.[2]


பிறப்பு, கல்வி

தனி வாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற சி மோகனின் மொழியாக்கப் படைப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும்.

இலக்கிய இடம், மதிப்பீடு

நூல்கள்

  • மஞ்சள் மோகினி (சிறுகதைத் தொகுப்பு)
  • நவீன உலகச் சிறுகதைகள் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)


நாவல்கள்
  • விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்
  • கமலி
சிறுகதைகள்
மொழிபெயர்ப்புகள்
  • ஓநாய் குலச்சின்னம்
கவிதைகள்
  • எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை
கட்டுரைகள்
  • காலம் கலை கலைஞன்
  • நடைவழிக்குறிப்புகள்
  • நடைவழி நினைவுகள்
  • ஜி.நாகராஜன் வாழ்வும் எழுத்தும்
  • சுந்தரராமசாமி சில நினைவுகள்
  • சி.மோகன் கட்டுரைகள்
நேர்காணல்கள்
  • அங்கீகரிக்கப்படாத கனவின் வலி

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.