சி. சிவராமமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 18:01, 22 May 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "சி. சிவராமமூர்த்தி( களம்பூர் சிவராமமூர்த்தி) (1909–1983) கல்வெட்டாய்வாளர், கலை வரலாற்றாசிரியர், அருங்காட்சியகவியலாளர், சமஸ்கிருத அறிஞர். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்ச...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சி. சிவராமமூர்த்தி( களம்பூர் சிவராமமூர்த்தி) (1909–1983) கல்வெட்டாய்வாளர், கலை வரலாற்றாசிரியர், அருங்காட்சியகவியலாளர், சமஸ்கிருத அறிஞர். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராகவும், புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்தார். இந்தியக் கலையின் பல்வேறு அம்சங்களின் ஆய்வு மற்றும் விளக்கத்திற்காக அர்ப்பணித்தவர். பல தனிவரைநூல்கள், இந்தியக் கலை பற்றிய வழிகாட்டி நூல்களை எழுதியதோடு, தென்னிந்திய கல்வெட்டுகள் பற்றிய ஒரு அடிப்படை நூலையும் இவர் எழுதியுள்ளார்