சி.வி. கார்த்திக் நாராயணன்

From Tamil Wiki
Revision as of 19:14, 31 May 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|கார்த்திக் நாராயணன் சி.வி.கார்த்திக் நாராயணன் (C.V. Karthik Narayanan) கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்களில் ஒருவர் == தனி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கார்த்திக் நாராயணன்

சி.வி.கார்த்திக் நாராயணன் (C.V. Karthik Narayanan) கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்களில் ஒருவர்

தனிவாழ்க்கை

கார்த்திக் நாராயணன் தொழில்முறை பொறியாளர். கல்கத்தாவில் பிறந்து தூத்துக்குடியில் கல்வி கற்றவர். மிருதங்கக் கலைஞர். மனைவி உமா. ராம்கோபால், காயத்ரி மகனும் மகளும். கார்த்திக் நாராயணன் தொழிலதிபர். மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறார்.

உசாத்துணை

https://www.goodreads.com/author/show/3462965.C_V_Karthik_Narayanan