சி.பா.ஆதித்தனார் விருதுகள்

From Tamil Wiki
Revision as of 18:37, 30 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "சி.பா.ஆதித்தனார் விருதுகள் ( ) தினத்தந்தி நிறுவனத்தால் அதன் நிறுவனரான சி.பா.ஆதித்தனாரின் நினைவாக வழங்க்ப்படும் விருதுகள் இவை = மூத்த தமிழறிஞர் விருது = தமிழ் இதழியல் முன்னோடிகள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சி.பா.ஆதித்தனார் விருதுகள் ( ) தினத்தந்தி நிறுவனத்தால் அதன் நிறுவனரான சி.பா.ஆதித்தனாரின் நினைவாக வழங்க்ப்படும் விருதுகள் இவை

மூத்த தமிழறிஞர் விருது

தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவரும் தமிழ் தினசரி நாளிதழான தினத்தந்தியின் நிறுவனரான சி. பா. ஆதித்தனார் நினைவாக தினத்தந்தி குழுமத்தால் வழங்கப்படுவது சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது ஆகும். தமிழ் இலக்கியத்தின் முன்னேற்றத்திற்காக இரு பிரிவுகளாக வருடந்தோரும் தினத்தந்தி குழுமத்தால் வழங்கப்படும் விருதுகளில் முதன்மையானது தமிழ் இலக்கியத்துக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.3 லட்சமும் ரொக்கமாக கொடுக்கப்படும் இவ்விருதாகும். இன்னொன்று , சிறந்த தமிழ் இலக்கிய நூலுக்கு ரூ.2 லட்சம் ரொக்கமாக வழங்கும் விருதாகும். மொத்தம் ரூ.5 லட்சம் பரிசு தமிழ் இலக்கிய முன்னேற்றத்திற்கும் பங்களிப்பிற்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆதித்தனாரின் பிறந்தநாளன்று இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. "மூத்த தமிழறிஞர்" என்ற பெயரில் இவ்விருது குறிப்பிடப்படுகிறது.